பந்தல் சாகுபடியில் பக்காவான வருமானம்..புடலை பீர்க்கன் சாகுபடியில் அசத்தும் விவசாயி.!
Makkal TV
0:00 / 0:00
பந்தல் சாகுபடியில் பக்காவான வருமானம்..புடலை பீர்க்கன் சாகுபடியில் அசத்தும் விவசாயி.!
5 307 просмотров · 1 год назад
Makkal TV
1,42 млн подписчиков
5 307 просмотров · 1 год назад
விழுப்புரம் மாவட்டம் நொளம்பூர் கிராமத்தில் பந்தல் வகை காய்கறிகளான புடலை மற்றும் சுரக்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளவர் முது நிலை பட்டதாரியான திரு சீதாராமன் அவர்கள் பள்ளி பருவத்திலேயே வேளாண்மையில் ஆர்வம் கொண்டு தற்பொழுது திருந்திய தொழில்நுட்பங்களை கையாண்டு பந்தல் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார் தங்களது கிணற்றில் கிடைக்கும் சொற்ப நீரை கொண்டு சொட்டுநீர் பாசனம் அமைத்து சிறந்த முறையில் நீர் மேலாண்மை செய்து வரும் இவரது அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை இந்த காணொளியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..!!
#pudalangaisagupadi #suraikai #SnakeGourdHarvesting #VegetableFarming #OrganicFarming #HarvestSeason #GardeningTips #SustainableAgriculture #HomeGrown #FarmToTable #HealthyEating #gardenharvest #OrganicFarming
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv