பூப்பூவா வாகனமாம் | வைகுண்ட சுவாமியின் புத்தம் புதிய பாடல் | பாடலாசிரியர் : வைரை முத்து
அய்யாவழி மக்கள் | Ayyavazhi Makkal
0:00 / 0:00
பூப்பூவா வாகனமாம் | வைகுண்ட சுவாமியின் புத்தம் புதிய பாடல் | பாடலாசிரியர் : வைரை முத்து
609 просмотров · 4 нед. назад
அய்யாவழி மக்கள் | Ayyavazhi Makkal
138 подписчиков
609 просмотров · 4 нед. назад
#வைரைமுத்து
அய்யா துணை
அய்யாவழி அன்புக்கொடி மக்கள் அனைவருக்கும் உங்கள் வைரை சு. முத்துக்குமாரின் அன்பான பணிவான வணக்கங்கள்.
அடியேன் எழுதியிருக்கும் நம் அய்யா வைகுண்ட சுவாமி அவதரித்து வந்த பெருமைகளை எடுத்துச் செல்லும் இந்த அற்புதமான பாடலை நீங்கள் அனைவரும் கேட்டு ரசிக்க வேண்டும் என்பதுதான் இந்த அடியேனின் சிறந்த இறைபணி.
இந்த பாடலை கேட்டு ரசித்த கோடானக்கோடி மக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது போன்று அடியேன் எழுதும் நம் அய்யா வைகுண்ட சுவாமியின் அற்புதமான பாடல்களை கேட்டு ரசித்து உங்கள் கருத்துக்களை என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு தெரியபடுத்துங்கள்.
குறிப்பு :
நம் அய்யா வைகுண்ட சுவாமி திருநிழல் தாங்கல் வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி.
உங்கள் ஊரில் இருக்கும் அய்யாவுக்கும் ஒரு பாடல் எழுதி அதை mp3 பாடலாக அமைத்து மீண்டும் அதை வீடியோ பாடலாகவும் அமைத்து யூடியூப்பில் அப்லோடும் செய்யலாம் அதை இந்த அகில மக்கள் அனைவரும் கேட்டும் கண்டும் மன மகிழ்ச்சி அடையலாம்.
இதை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் எங்களை உடனே தொடர்க் கொண்டு இதற்கான வழிமுறைகளை பெற்று வாழ்வாங்கு வாழுங்கள்.
என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் : 8220837749
என்றென்றும் இறைபணியில்
ஏவிஎஸ் குருப் நிர்வாகி
சர்வதேச அய்யாவழி பாடலாசிரியர்
வைரை சு. முத்துக்குமார் துபாய்.
அய்யா உண்டு அய்யா…