Перейти к содержимому

தீர்க்கதரிசனத்தின் எக்காள சத்தம் | தேவனுடைய சபை, அன்சாங்ஹோங், தாயாகிய தேவன்

World Mission Society Church of God

0:00 / 0:00

தீர்க்கதரிசனத்தின் எக்காள சத்தம் | தேவனுடைய சபை, அன்சாங்ஹோங், தாயாகிய தேவன்

4 330 просмотров · 5 лет назад
World Mission Society Church of God
386 тыс. подписчиков
4 330 просмотров · 5 лет назад
தீர்க்கதரிசனங்களை ஒருவராலும் தவிர்க்க முடியாது வேதாகம தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற இயேசுதாமே பிடிக்கப்பட்டதுபோல, ஒரு தீர்க்கதரிசனம்கூட தவறாமல் வேதாகமத்திலுள்ள வசனங்கள் நிறைவேற்றப்படுகிறது. பரிசுத்த ஆவியின் காலத்தில் அருளப்பட்ட அதீத பரிசுத்த ஆவியின் வல்லமை கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் நமக்குக் கட்டளையிட்ட புது உடன்படிக்கையின் சுவிசேஷமானது வேதாகமத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடியே, தேவனுடைய சபையின் வாயிலாக உலகெங்கிலும் பரப்பப்படுகிறது. நாம் எவ்வளவாய் தீர்க்கதரிசங்களை நிறைவேற்றவேண்டும் என்ற உறுதியான விசுவாசத்தையும் இலக்கையும் கொண்டிருக்கிறோமோ, அவ்வளவாய் நம்மால் பரிசுத்த ஆவியின் அற்புத கிரியையை எந்த சூழ்நிலையிலும் நிறைவேற்றிட முடியும். 2 பேதுரு 1:19 ”அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.” [இந்த வீடியோவானது தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தினரால் பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் நகல் எடுப்பதும், விநியோகம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது] 〖World Mission Society Church of God〗https://watv.org 〖India〗 ▶ https://indiawmscog.org ▶ Email: india@wmscog.org 〖WATV Media Cast〗 ▶ https://watvmedia.org/ta