Перейти к содержимому

Dheen kula Kannu - MAM ISAI

MAM ISAI

0:00 / 0:00

Dheen kula Kannu - MAM ISAI

412 просмотров · 3 нед. назад
MAM ISAI
121 подписчик
412 просмотров · 3 нед. назад
[INTRO] பாத்திமுத்து ஜகராவின் பரம்பரையில் வந்த பெண்ணு ... நேர்த்தி மிகும் இஸ்லாத்தின் நெறி தவழும் எங்கள் கண்ணு.... [VERSE] தீன் குல கண்ணு எங்கள் திருமறை பெண்ணு தீன் குல கண்ணு எங்கள் திருமறை பெண்ணு மாண்புகளை காத்து நிற்க்கும் மகஷரின் கண்ணு ... தீன் குல கண்ணு எங்கள் திருமறை பெண்ணு.... chorus தீன் குல கண்ணு எங்கள் திருமறை பெண்ணு... கடல் கிழித்து கதிரவன் தான் உதிக்கும் முன்னாலே தன் உடல் குளித்து ஒலு வெடுத்து சுபுகு தொழுகுவாள் கடல் கிழித்து கதிரவன் தான் உதிக்கும் முன்னாலே தன் உடல் குளித்து ஒலு வெடுத்து சுபுகு தொழுகுவாள் மடல் தாழை கரங்களிலே மறையை ஏந்துவாள்.. மடல் தாழை கரங்களிலே மறையை ஏந்துவாள் தன் மனம் வாக்கும் இளைஞனுக்கே இறையை வேண்டுவாள்.. தீன் குல கண்ணு எங்கள் திருமறை பெண்ணு chorus தீன் குல கண்ணு எங்கள் திருமறை பெண்ணு... கணவனின் கண்களிலே நிறைந்து வாழுவாள் பிறர் கண்களுக்கு என்றைக்குமே மறைந்து வாழுவாள்.... கணவனின் கண்களிலே நிறைந்து வாழுவாள் பிறர் கண்களுக்கு என்றைக்குமே மறைந்து வாழுவாள் மனையறத்தில் பாத்திமாவின் மறு பதிப்பாவாள் மனையறத்தில் பாத்திமாவின் மறுபதிப்பாவாள் வறுமை வாட்டும்போது வாழ்கையிலே பொறுமை காட்டுவாள் தீன் குல கண்ணு எங்கள் திருமறை பெண்ணு chorus தீன் குல கண்ணு எங்கள் திருமறை பெண்ணு... அணு தினமும் ஐந்து வேளை தொழுகை பேணுவாள் ஆண்டின் அருள்மணக்கும் ரமலானின் நோம்பு கானுவாள் வறுமையுற்ற எழைக்கிவள் வாரி வழங்குவாள்.. வறுமையுற்ற எழைக்கிவள் வாரி வழங்குவாள் நமது வரலாற்று பெருமை கூறும் சரிதமாகுவாள்... தீன் குல கண்ணு எங்கள் திருமறை பெண்ணு chorus தீன் குல கண்ணு எங்கள் திருமறை பெண்ணு