Sampradhaya bhajan class/Krishna Jeyanthi special songs
Geetha Jayagopal bhajans
0:00 / 0:00
Sampradhaya bhajan class/Krishna Jeyanthi special songs
20 256 просмотров · 8 дней назад
Geetha Jayagopal bhajans
8,36 тыс. подписчиков
20 256 просмотров · 8 дней назад
Song-1 Badhrachalam Ramadhasar/Senjuruti ragam/Rupaka thalam
1.கமலநயன வாசுதேவ கரிவரத மாம்பாஹி
அமல ம்ருதுள நளின வதன அச்யுத முதம் தேஹி
2.ஜாரசோர மேருதீர ஸாதுஜன மந்தார
பாரரஹித கோர கலுஷ பவஜலதி கம்பீர
3.நாரதாதி கானலோல நந்தகோப பால
வாரிஜாஸனானுகூல மானிதகுண ஸீல
4.காமஜனக ச்யாமசுந்தர கனகாம்பர தரண
ராமதாஸ வந்தித ஸ்ரீ ராஜீவாத்புத சரண
*****************
Song-2-Aberi ragam/Thisra gathi Eka thalam
கண்ணன் திருவடியில் எண்ணம் கொண்டோர்க்கு
திண்ணம் நல்வாழ்வு தருவான்
மன்னன் மலரடியை மனதில் நினைப்போர்க்கு
மாறாத இன்பம் தருவான்
1.ஒருவாய் சோறூட்ட குருவாயூர் வருவான்
குருவாயூரப்பனே குழந்தையாய் வருவான்
குலமே தழைக்க இத்தலமே வந்து நலமே பெற்று நிலமேல் வாழ்ந்திடலாம்
2.நல்லெண்ணை அபிஷேகப்ரியனே நல்லெண்ணம் கொண்டோரை நாளும் காப்பவனே -மன
பாரத்தை தந்தால் தாங்கிக்கொள்வான் -துலா
பாரத்தின் மூலமே வாங்கிக் கொள்வான்
கலிதன்னைக் காக்க குருவாயூர் தன்னில் குருவாய் நின்று திருவாய் மலரும்