வெள்ளைச் சோளத்தில் இப்படி ஒரு ரெசிபி செஞ்சு பாருங்க 😍 | Sorghum Upma | Layuus Recipe
Layuus Recipe
0:00 / 0:00
வெள்ளைச் சோளத்தில் இப்படி ஒரு ரெசிபி செஞ்சு பாருங்க 😍 | Sorghum Upma | Layuus Recipe
326 просмотров · 11 дн. назад
Layuus Recipe
1,14 тыс. подписчиков
326 просмотров · 11 дн. назад
வணக்கம் நண்பர்களே! ❤️
இன்னைக்கு நம்ம Layuus Recipe-ல அத்தை கொடுத்த வெள்ளைச் சோளத்தை வைத்து சுவையான வெள்ளைச் சோள உப்புமாவும், தேங்காய் வேர்க்கடலை சட்னியும் செஞ்சிருக்கோம். 😋
வித்தியாசமான இந்த ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து பாருங்க. எப்படி வந்ததுன்னு Comment-ல சொல்லுங்க! ❤️
வீடியோ பிடிச்சிருந்தா Like 👍 பண்ணுங்க, Layuus Recipe சேனலை Subscribe பண்ணுங்க, உங்க Friends & Family கூட Share பண்ணுங்க! 🥰
#WhiteSorghum #SorghumUpma #TamilCooking #LayuusRecipe #HealthyRecipes