Перейти к содержимому

இணைக்கப்பட வேண்டிய இரத்த உறவுகள் | அன்றாட வாழ்வில் இஸ்லாம் | அமர்வு - 09 | SLJI

SLJI - Mawanella Branch

0:00 / 0:00

இணைக்கப்பட வேண்டிய இரத்த உறவுகள் | அன்றாட வாழ்வில் இஸ்லாம் | அமர்வு - 09 | SLJI

4 032 просмотра · 11 дней назад
SLJI - Mawanella Branch
1,74 тыс. подписчиков
4 032 просмотра · 11 дней назад
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையின் "அன்றாட வாழ்வில் இஸ்லாம்" தொடர் விரிவுரையின் 09-வது அமர்வு. ​இஸ்லாமிய வழிகாட்டலில் குடும்ப உறவுகளையும், இரத்த உறவுகளையும் பேணி வாழ்வதன் முக்கியத்துவம் மற்றும் அதனை அன்றாட வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து இச்சிற்றுரையில் விளக்கப்படுகிறது. ​🎙 வழங்குபவர்: சகோதரர் ZAM. பவாஸ் [B.Acc (Hons) Malaysia, CIMA (UK)] 📅 நிகழ்ந்த திகதி: 13 செப்டம்பர் 2026 (ஞாயிற்றுக்கிழமை) ⏰ நேரம்: மாலை 7.00 - 8.15 📍 இடம்: கேட்போர் கூடம், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி - மாவனல்லைக் கிளை, வளவ்வத்தை, மாவனல்லை. ​Sri Lanka Jama'athe Islami - Mawanella Branch பார்வையிட்டு பயன் பெறுங்கள், பிறருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்! ​#SLJI #Mawanella #IslamInDailyLife #IslamicLectureTamil #BloodRelationsInIslam #ZAMFawas