ஹைபிரிட் செம்பருத்தி பதியம் போடுவது எப்படி? 100% சுலபமான முறை. அடுக்கு செம்பருத்தியும் கூட.
Ammu Thottam
0:00 / 0:00
ஹைபிரிட் செம்பருத்தி பதியம் போடுவது எப்படி? 100% சுலபமான முறை. அடுக்கு செம்பருத்தியும் கூட.
1 269 просмотров · 22 часа назад
Ammu Thottam
3,88 тыс. подписчиков
1 269 просмотров · 22 часа назад
Hybrid semparuthi # terracegarden # maadithottam # tamilgardening # ammuthottam # gardentips - india # plantcare.
நண்பர்களுக்கு வணக்கம்.
மக்கள் மத்தியில் ஹைபிரிட் செம்பருத்தி பதியம் போட்டால் வராது என்ற நிலைமை இருந்து கொண்டிருக்கும் நிலையில் நான் நம் தோட்டத்தில் ஹைபிரிட் செம்பருத்தி பதியம் போட்டு உள்ளேன். 3 செடி ஆரஞ்சு அடுக்கு பிங்க் கலர் 2 நிறம் பதியம் போட்டு உள்ளதை உங்களுக்கு வீடியோவாக பகிர்ந்துள்ளேன். நீங்கள் ஏதாவது ஹைபிரிட் செம்பருத்தி பதியம் போட்டு உள்ளீர்களா? நன்றி!