Перейти к содержимому

Kanni Puppy training video in Tamil (Eng Sub Title) | Yogi The Kanni

Coimbatore Junction

0:00 / 0:00

Kanni Puppy training video in Tamil (Eng Sub Title) | Yogi The Kanni

296 163 просмотра · 8 лет назад
Coimbatore Junction
140 тыс. подписчиков
296 163 просмотра · 8 лет назад
Just check out the obedience level of a 6 months old Kanni puppy named, "Yogi". This video will be a shocking one, for the people who belief that Kanni dogs can't be trained. This is just a Beginning..! #CoimbatoreJunction Subscribe our channel for more interesting videos:    / coimbatorejunction   Follow us on Instagram :- @coimbatore_junction_official https://www.instagram.com/invites/con... Like our page on Facebook:   / natbline   வேட்டை நாய் இத்தனை நாள் அழியாமல் பாதுகாத்து வந்த வெட்டையர்கள் அனைவருக்கும் ஒரு மிக பெரிய நன்றி.... நன்றி என்பதை விட ... இப்படி கஷ்ட பட்டு காத்த இந்த இனத்தை .... உலகம் பார்த்து வியக்கும் அளவு வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் வந்து இருக்கிறது.... அந்த பொறுப்புணர்வு நம் ஒவோருவருக்கும் வரணும்....!💪👍 இந்த இனத்தை காப்பாற்ற ஒவொரு கணமும் சிந்தித்து செயல் படும்... உங்கள் அனைவருக்கும்... எங்களுடைய யோகி உடைய காணொளியை பார்த்து பகிர்ந்த அனைத்து தமிழ் சொந்தங்களுக்கு நன்றி....🙏😊🙏😊🙏 இது போல பல காணொளிகள் நான் சமர்ப்பிக்க உள்ளோம்... 🙏😊♥️ மறுபடியும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்🙏😊 #நாட்டுஇனம்காப்போம்