இந்த கேம் Worth-ah? Phantom Blade Zero Launch Day Gameplay | Ep 1
Foray Gaming
0:00 / 0:00
இந்த கேம் Worth-ah? Phantom Blade Zero Launch Day Gameplay | Ep 1
264 просмотра · Трансляция закончилась 4 дн. назад
Foray Gaming
4,78 тыс. подписчиков
264 просмотра · Трансляция закончилась 4 дн. назад
இந்த கேம் உண்மையிலேயே Worth-ah? 🤔
Phantom Blade Zero இன்று PS5 மற்றும் PC-ல் வெளியாகியிருக்கு! Metacritic-ல் 88, OpenCritic-ல் 91 வாங்கியிருக்கற இந்த Wuxia action game-ஐ நான் launch day-லேயே விளையாடிப் பார்க்கிறேன்.
இந்த வீடியோவில்:
✅ முதல் நாள் அனுபவம்
✅ Combat மற்றும் Boss fights எப்படி இருக்கு
✅ Graphics மற்றும் Performance
✅ கடைசியா: வாங்கலாமா, வேண்டாமா?
வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, Channel-ஐ Subscribe பண்ணுங்க, உங்க கருத்துகளை Comment-ல சொல்லுங்க! 🔔
#PhantomBladeZero #TamilGaming #PBZ #TamilGameplay #PS5 #PCGaming