அற்புதங்கள் நிகழ்த்தும் 5 Gratitude பயிற்சிகள்...
Self Sync School - தமிழ்
0:00 / 0:00
அற்புதங்கள் நிகழ்த்தும் 5 Gratitude பயிற்சிகள்...
17 125 просмотров · 12 часов назад
Self Sync School - தமிழ்
163 тыс. подписчиков
17 125 просмотров · 12 часов назад
💝 Upcoming Program : https://www.selfsyncschool.com/upcomi...
📱Join our WhatsApp Community : https://chat.whatsapp.com/Jt9M9DUWdVu...
நம்முடைய வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் இல்லாததால் தான் நாம் unhappy-ஆக இருக்கிறோமா?
அல்லது…
நம்மிடம் ஏற்கனவே இருக்கும் நல்ல விஷயங்களை நம்முடைய மனம் கவனிக்காமல் இருப்பதாலா?
இந்த video-வில் நாம் பார்க்கப்போகும் GRATITUDE PRACTICE, வழக்கமாக “தினமும் 5 விஷயங்களுக்கு நன்றி சொல்லுங்கள்” என்று சொல்லப்படும் gratitude practice அல்ல.
இது அதைவிட ஆழமான ஒரு practice.
நம்முடைய மனம் தொடர்ந்து:
“என்னிடம் என்ன இல்லை?”“என்ன குறை?”“எனக்கு மட்டும் ஏன் இப்படி?”“மற்றவர்களுக்கு கிடைப்பது எனக்கு ஏன் கிடைக்கவில்லை?”
என்று தேடிக்கொண்டிருந்தால், நம்முடைய attention முழுவதும் LACK மீது சென்றுவிடுகிறது.
இந்த video-வில், அந்த LACK MINDSET-லிருந்து ABUNDANCE MINDSET-க்கு நம்முடைய கவனத்தை எப்படி மாற்றுவது என்பதைப் பார்க்கப் போகிறோம்.
முக்கியமாக… இந்த video-வில் 5 மிகவும் எளிமையான gratitude practices உங்களுடன் பகிர்கிறேன்.
💝 Join our Membership : https://www.selfsyncschool.com/member...
🤝To Know more about our events
📱Join our WhatsApp Community : https://chat.whatsapp.com/Jt9M9DUWdVu...
⬇️ Join our Telegram Channel : https://t.me/Selfsyncschooltamil
Social Profiles:
🌍 My website - https://www.selfsyncschool.com/
📸 Instagram - / indumathi_mano
👍Like our Facebook Page : https://www.facebook.com/profile.php?...