வேல் வேல் வேலய்யா |trending |சத்யா செல்வின் |மாதவி வில்லுப்பாட்டு |எல்லோரும் வாழ்க |@chendurSRvlog
CHENNAIMATE
0:00 / 0:00
வேல் வேல் வேலய்யா |trending |சத்யா செல்வின் |மாதவி வில்லுப்பாட்டு |எல்லோரும் வாழ்க |@chendurSRvlog
308 просмотров · 2 дня назад
CHENNAIMATE
2,25 тыс. подписчиков
308 просмотров · 2 дня назад
வில்லுப்பாட்டு #தென் மாவட்டம் spl #திருச்செந்தூர் #தூத்துக்குடி #திருநெல்வேலி
#villupattu_in_tamil
#villupattumadhavi
#villupattu
#வில்லுப்பாட்டு
#சத்யா செல்வின்
#மாதவி
#kovilthiruvizha spl
#பெரும்பாலும் தென் மாவட்டங்களில் கோவில் கொடை திருவிழாவின் போது, "வில்லுப்பாட்டு"க்கு அவசியம் இடம் உண்டு
#"வில்லுப்பாட்டு "க்கு என்று ஒரு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு
#வில்லுப்பாட்டில் கோவில் "சாமி அல்லது அம்மன் வரலாறு",கதை வடிவில் பாட்டு வடிவமாய் அனைவரும் ரசிக்கும் வண்ணம் தொகுத்து வழங்குவது வழக்கம்
#வில்லுப்பாட்டு,கோவில் கொடை நிறைவு நாளில், வில்லுப்பாட்டு கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லி,"எல்லோரும் நல்லபடியாய் வாழ்க!!!வாழ்க!!! "என்று சொல்லி "நல்வாழ்த்துக்கள் "சொல்வது வழக்கம்
#அப்படி ஒரு "நல்வாழ்த்துக்கள் "பதிவு தான், உங்களுக்கு "YouTube "ஆக பதிவு செய்திருக்கின்றேன்
#வாழ்க வளமுடன்!!!வளர்க நலமுடன்!!!
#கிராமத்து கலை
#கிராமத்து பாட்டு
#நாட்டுப்புற கலை
#நாட்டுப்புற பாட்டு
#வில்லுப் பாட்டு கலை
#festivalvibes
#village celebration
#celebration
#tamil
#tamilnadu ll