❤️🎤🎵 Santhaikku Vantha Kili - Tamil Karaoke Song | சந்தைக்கு வந்த கிளி - தமிழ் கரோக்கி பாடல் 🌈 ❤️🎤🎵
THIRU VIBES
0:00 / 0:00
❤️🎤🎵 Santhaikku Vantha Kili - Tamil Karaoke Song | சந்தைக்கு வந்த கிளி - தமிழ் கரோக்கி பாடல் 🌈 ❤️🎤🎵
8 181 просмотр · 1 год назад
THIRU VIBES
4,65 тыс. подписчиков
8 181 просмотр · 1 год назад
💡 கரோக்கி பாடல்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்!
கலர்ஃபுல் HD கரோக்கி அனுபவம்! பாடவும், ரசிக்கவும், உங்கள் நட்புடன் பகிரவும்!
🎤 LIKE | COMMENT | SUBSCRIBE for more colorful Tamil karaoke videos.
❤️ விருப்பம் அளிக்கவும் | 💬 கருத்திடவும் | 🔔 சப்ஸ்க்ரைப் செய்யவும் — மேலும் நிறைய தமிழ் கரோக்கி பாடல்களுக்கு!
🔊 Use headphones for the best karaoke experience!
-------------------------------------------------------------------------------------------------------------------------
✅ ⚠️ Disclaimer / சட்டக்குறிப்பு:
This karaoke track is created strictly for educational and entertainment purposes only. We do not own the original music or lyrics. All rights belong to their respective copyright holders.
-------------------------------------------------------------------------------------------------------------------------
🎵✨ Santhaikku Vantha Kili - Tamil Karaoke Song | சந்தைக்கு வந்த கிளி - தமிழ் கரோக்கி பாடல் 🌈
Welcome to our Colorful HD Tamil Karaoke version of the evergreen hit “Santhaikku Vantha Kili”! - "சந்தைக்கு வந்த கிளி"
Sing your heart out with crystal-clear karaoke audio and vibrant HD visuals that make singing even more fun. Perfect for family gatherings, stage practice, karaoke nights, or just relaxing with friends.
✅ 🎤 What You’ll Get / நீங்கள் பெறுவது:
✔️ High-quality karaoke audio / உயர்தர கரோக்கி இசை
✔️ Colorful HD visuals / கலர்ஃபுல் HD வீடியோ காட்சி
✔️ Tamil lyrics on screen / திரையில் தெளிவான தமிழ் வரிகள்
✔️ Easy to follow for singers of all levels / அனைத்து பாடகர்களுக்கும் ஏற்றது
✔️ Perfect for YouTube karaoke sessions / YouTube கரோக்கி வீடியோக்களுக்கு சிறந்தது
இந்த வீடியோ உங்களுக்கான இசைப் பயிற்சியில், போட்டிகளில், சினிமா பாடல்களை கற்க, அல்லது உங்கள் குடும்ப, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பாடுவதற்கு சிறந்த உதவி.
-------------------------------------------------------------------------------------------------------------------------
🎤 LIKE | COMMENT | SUBSCRIBE for more colorful Tamil karaoke videos.
❤️ விருப்பம் அளிக்கவும் | 💬 கருத்திடவும் | 🔔 சப்ஸ்க்ரைப் செய்யவும் — மேலும் நிறைய தமிழ் கரோக்கி பாடல்களுக்கு!
-------------------------------------------------------------------------------------------------------------------------
🎤🎵🎵🎵🎵சந்தைக்கு வந்த கிளி பாடல் வரிகள்🎤🎵🎵🎵🎵
ஆண் : சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…
சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…
ஆண் : முத்தம்மா முத்தம்மா…
பக்கம் வர வெக்கமா…
முத்தம்மா முத்தம்மா…
பக்கம் வர வெக்கமா…
ஆண் : குத்தாலத்து மானே…
கொத்து பூவாடிடும் தேனே…
குத்தாலத்து மானே…
கொத்து பூவாடிடும் தேனே…
ஆண் : சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…
சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…
ஆண் : காணாத காட்சி எல்லாம்…
கண்டேனே உன்னழகில்…
பூ போல கோலமெல்லாம்…
போட்டாயே உன் விழியில்…
பெண் : மானா மதுரையிலே…
மல்லிகை பூ வாங்கி வந்து…
மை போட்டு மயக்குனியே…
கை தேர்ந்த மச்சானே…
ஆண் : தாமரையும் பூத்திருச்சு…
தக்காளி பழுத்திருச்சு…
தங்கமே உன் மனசு…
இன்னும் பழுக்களையே…
பெண் : இப்பவே சொந்தம் கொண்டு…
நீ கையில் அள்ளிகொள்ளு மாமா…
பெண் : சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…
சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…
பெண் : சொல்லவா சொல்லவா…
ஒண்ணு நான் சொல்லவா…
சொல்லவா சொல்லவா…
ஒண்ணு நான் சொல்லவா…
பெண் : கல்யாணத்தை பேசி…
நீ கட்ட வேணும் தாலி…
கல்யாணத்தை பேசி…
நீ கட்ட வேணும் தாலி…
பெண் : சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…
சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…
குழு : வந்தது வந்தது பொங்கல் என்று…
இங்கு மங்கள கும்மி கொட்டுங்கடி…
எங்கெங்கும் மங்களம் பொங்கிடவே…
இங்கு மங்கையர் எல்லோரும் வாருங்கடி…
குழு : மஞ்சளும் குங்குமம் கையில் கொண்டு…
அம்மனை பாடிட வாருங்கடி…
அம்மனை பாடிட வாருங்கடி…
தந்தன தோம் சொல்லி பாடுங்கடி…
குழு : தந்தகர தந்தந்தோம்…
தந்தகர தந்தந்தோம்… ஆ…
குழு : தானன தானன தானன னா…
குழு : தந்தகர தந்தந்தோம்…
தந்தகர தந்தந்தோம்… ஆ…
குழு : தானன தானன தானன னா…
குழு : தந்தகர தந்தந்தோம்…
தந்தகர தந்தந்தோம் தானனா… தந்தந்தந்…
பெண் : ஆளான நாள் முதலாய்…
உன்னைத்தான் நான் நினைச்சேன்…
நூலாகத்தான் இளைச்சு…
நோயில் தினம் வாடி நின்னேன்…
ஆண் : பூ முடிக்கும் கூந்தலிலே…
எம் மனசை நீ முடிச்சே…
நீ முடிச்ச முடிப்பினிலே…
என் உசிறு தினம் தவிக்க…
பெண் : பூவில் நல்ல தேனிருக்கு…
பொன் வண்டு பாத்திருக்கு…
இன்னும் என்ன தாமதமோ…
மாமனுக்கு சம்மதமோ…
ஆண் : இப்பவே சொந்தம் கொள்ளவே…
கொஞ்சம் என் அருகில் வாம்மா…
ஆண் : சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…
பெண் : சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…
ஆண் : முத்தம்மா முத்தம்மா…
பக்கம் வர வெக்கமா…
பெண் : சொல்லவா சொல்லவா…
ஒண்ணு நான் சொல்லவா…
கல்யாணத்தை பேசி…
நீ கட்ட வேணும் தாலி…
ஆண் : ஹேய்… ஹொய்… குத்தாலத்து மானே…
கொத்து பூவாடிடும் தேனே…
ஆண் & பெண் : தந்தன்னா தந்தான் நன்னே…
தான தந்த தானேதானே…
தந்தன்னா தந்தான் நன்னே…
தான தந்த தானேதானே…
-----------------------------------------------------------------------------------------------------------------------
#SanthaikkuVanthaKili #சந்தைக்கு_வந்த_கிளி #TamilKaraoke #தமிழ்_கரோக்கி #Ilaiyaraaja #SPB #Rajinikanth #Dharmadurai #OldTamilSongs #FemaleKaraoke #MaleKaraoke #karaokewithlyrics