Перейти к содержимому

21 July | Tuesday Rosary | புனித அந்தோணியார் குடும்ப ஆசீர்வாத செபம் செபமாலை | Family Blessing Prayer

Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )

0:00 / 0:00

21 July | Tuesday Rosary | புனித அந்தோணியார் குடும்ப ஆசீர்வாத செபம் செபமாலை | Family Blessing Prayer

18 256 просмотров · 3 мес. назад
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
41,9 тыс. подписчиков
18 256 просмотров · 3 мес. назад
21 ஜூலை | செவ்வாய்க்கிழமை குடும்ப ஆசீர்வாத செபம் மற்றும் செபமாலை இன்றைய செவ்வாய்க்கிழமை செபமாலையில், புதுமைகளின் புனிதரான புனித அந்தோணியாரின் பரிந்துரையோடு, நமது குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காக, திருமணத் தடைகள் நீங்க, குழந்தை வரம், நோய் குணம், பொருளாதார முன்னேற்றம், கடன் விடுதலை, தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு, பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக இணைந்து மன்றாடுவோம். இன்றைய சிறப்புத் தியானம்: புனித அந்தோணியாரின் முதல் புதுமை – அலகையை (பேயை) துரத்துதல் 📖 இன்றைய நற்செய்தி: மத்தேயு 12:46–50 🙏 இன்றைய செபங்கள்: குடும்ப ஆசீர்வாத செபம் புனித அந்தோணியார் மன்றாட்டு மாதாவிடம் அன்றாடச் செபம் துயரின் மறைஉண்மைகள் செபமாலை உங்கள் செபக் கருத்துகளை கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்கள். உங்கள் குடும்பத்திற்காக நாங்களும் இணைந்து செபிக்கிறோம். God Bless You and Your Family. #TuesdayRosary #StAnthony #FamilyPrayer #Rosary #CatholicPrayer #TamilCatholic #BibleVersesInTamil #குடும்பஆசீர்வாதசெபம் #செபமாலை #புனிதஅந்தோணியார் #துயரின்மறைஉண்மைகள் #குடும்பஆசீர்வாதம் #இறைவார்த்தைகள்அறிவோம் #CatholicTamil #Prayer