நெல் வயலில் மீன் வளர்ப்பு! நெல் சாகுபடியில் வித்தியாச முயற்சியில் இறங்கிய மயிலாடுதுறை இயற்கை விவசாயி
Sirkali TV
0:00 / 0:00
நெல் வயலில் மீன் வளர்ப்பு! நெல் சாகுபடியில் வித்தியாச முயற்சியில் இறங்கிய மயிலாடுதுறை இயற்கை விவசாயி
14 061 просмотр · 9 дн. назад
Sirkali TV
973 тыс. подписчиков
14 061 просмотр · 9 дн. назад
நெல் சாகுபடியில் வித்தியாச முயற்சியில் இறங்கிய மயிலாடுதுறை இயற்கை விவசாயி! Mayiladuthurai sakthi vadivel farmer grows Paddy And Fish Together using rain water
மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடியை சேர்ந்தவர் இயற்கை விவசாயி சக்தி வடிவேல். இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
இவர் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவும், தமிழர்களின் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கவும் சக்தி வடிவேல் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இவர் பாரம்பரிய நெல் ரகம் தூயமல்லி பயிர் செய்து உள்ள வயலில் நான்கடி அகலம் நான்கடி ஆழத்தில் ஒரு சிறிய அளவில் அகழி எடுத்து தனது 5 ஏக்கர் நிலத்தில் பெய்யும் மழைநீரை முழுமையாக பயன்படுத்தி கட்லா , போட்லாக்,சிசி,ரோகு போன்ற மீன் ரகங்களை வளர்த்து வருகிறார்..
மேலும் நெல் வயலில் அசோலா, உயிர் கரைசல் மற்றும் மீன் கழிவுகள் பயன்படுத்துவது மூலம் நெல் பயிர் நன்கு செழித்து வளர்ந்துள்ளது.
சக்தி வடிவேல்
+91 76397 90082
#OrganicFarming #FishFarming #AquaticOrganisms #NaturalEnvironments
#SustainableAgriculture #EcoFriendly #Aquaculture