ஏகன் உண்மை தூதரே - Yegan Unmai Thoodhare - Nagore Hanifa Songs
Zirani Devotional
0:00 / 0:00
ஏகன் உண்மை தூதரே - Yegan Unmai Thoodhare - Nagore Hanifa Songs
1 261 494 просмотра · 6 лет назад
Zirani Devotional
151 тыс. подписчиков
1 261 494 просмотра · 6 лет назад
இசை முரசு E.M.நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்.
We dedicate this song to all mankind.
Subscribe our channel for more updates..
Programming : Tajmeel sherif
Singer : Rahema begum , Tajmeel Sherif,Vahidha Sherif
Original Singer : EM Hanifa & Sarala
Produced by : zirani
Now Listen to our songs on all Music Platforms like Spotify,Gaanaa,Saavan,Itunes...etc...
Spotify - https://open.spotify.com/track/6kvxJ7...
For Advertisement Contact : +91 81248 96772
Like Us - / ziranimusic
Follow us -https://www.youtube.com/channel/UC7Tz...
/ zirani05
Instagram - / ziranidevot. .
#Yeganunmaithoodhare #femaleversion #Nagorehanifasongs
Lyrics
பெண் :
ஏகன் உண்மை தூதரே
ஏகன் உண்மை தூதரே
யா நபியே, யா ராசூலே
யா ஹபீபே, யா முஸ்தாபா
எங்கள் சலாம்
ஆண் :
எங்கள் அன்பின் சலாம்
இருவரும் :
எங்கள் சலாம்
எங்கள் அன்பின் சலாம்
~~@@~~ பின்னிசை ~~@@~~
பெண் :
ஆமீனார் அப்துல்லாஹ் அரும் செல்வமே
ஆண்டவனின் அருட் கொடை தீபமே
பூமி எங்கும், தீன் பயிர் செழிக்க
பூமி எங்கும், தீன் பயிர் செழிக்க
ஆண் :
பொறுமையுடன் தொண்டு செய்வீர் தினம்
பூரண வெற்றியால் மகிழ்ந்தீர் மனம்
புதுமை மிகும் ஆற்றல் கொண்டோரே
புதுமை மிகும் ஆற்றல் கொண்டோரே
பெண் :
ஆஅ ஆஆஆ ஆஆஆ
ஆண் :
ஏகன் உண்மை தூதரே
யா நபியே, யா ராசூலே
யா ஹபீபே, யா முஸ்தாபா
எங்கள் சலாம்
இருவரும் :
எங்கள் அன்பின் சலாம்
எங்கள் சலாம்
எங்கள் அன்பின் சலாம்
~~@@~~ பின்னிசை ~~@@~~
ஆண் :
வான்மறை குர்-ஆன் வழி நாடியே
வாகுடன் தவ்ஹீத் நெறி கூறியே
மேன்மை மிகும் சமத்துவம் ஓங்க
மேன்மை மிகும் சமத்துவம் ஓங்க
பெண் :
மாந்தரின் துன்பம் மறைந்தோடவே
மாண்புடன் தியாகம் பல செய்தீரே
மேதை மிகும் வலிமை கொண்டோரே
மேதை மிகும் வலிமை கொண்டோரே
ஆண் :
ஆஅ ஆஆஆ ஆஆஆ
இருவரும் :
ஏகன் உண்மை தூதரே
யா நபியே, யா ராசூலே
யா ஹபீபே, யா முஸ்தாபா
எங்கள் சலாம்
எங்கள் அன்பின் சலாம்
எங்கள் சலாம்
எங்கள் அன்பின் சலாம்
~~@@~~ பின்னிசை ~~@@~~
பெண் :
அன்பியாமார்களின் சருதார் நீரே
அமரர்கள் போற்றும் அதிபர் நீரே
பண்போங்கிடும் குணம் வாய்ந்தோரே
பண்போங்கிடும் குணம் வாய்ந்தோரே
ஆண் :
பாவங்கள் தீர்க்கும் பயகம்பரே
பணிவுடன் வீரமும் நிறைந்தோர் நீரே
பாந்தம் மிகும் பாசம் கொண்டோரே
பாந்தம் மிகும் பாசம் கொண்டோரே
பெண் :
ஆஅ ஆஆஆ ஆஆஆ
ஆண் :
ஏகன் உண்மை தூதரே
யா நபியே, யா ராசூலே
யா ஹபீபே, யா முஸ்தாபா
எங்கள் சலாம்
இருவரும் :
எங்கள் அன்பின் சலாம்
எங்கள் சலாம்
எங்கள் அன்பின் சலாம்