Sothanaiyai kadakka | En Jebam song | சோதனையை கடக்க | என் ஜெபம் | நீர் பெரியவர், நீர் பரிசுத்தரே.
Jesus!.. All Yours...
0:00 / 0:00
Sothanaiyai kadakka | En Jebam song | சோதனையை கடக்க | என் ஜெபம் | நீர் பெரியவர், நீர் பரிசுத்தரே.
339 просмотров · 13 дней назад
Jesus!.. All Yours...
38 подписчиков
339 просмотров · 13 дней назад
“ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்; நீ என்னை மகிமைப்படுத்துவாய்.”
— சங்கீதம் 50:15
பாடுகளின் நடுவில் தேவனை நோக்கிக் கூப்பிடும் ஓர் உடைந்த இதயத்தின் ஜெபம். சோதனையை ஆசீர்வாதமாக மாற்றும் இயேசுவின் கிருபையை நம்பி அர்ப்பணிக்கப்படும் பாடல்.
நீர் பெரியவர், நீர் பரிசுத்தரே.
உம் கிருபையோ, மிக மிகப் பெரிதே.
இயேசுவே, என்மேல் இரக்கம் கொள்ளுமே.
இந்தச் சோதனையைக் கடக்க, உதவிடுமே.