முடிந்தது நாமலின் கதை 💥 டக்ளஸ் சொன்ன பகீர் உண்மைகள் 😱 Tamil News | SK Kiruththikan
SK Kiruththikan
0:00 / 0:00
முடிந்தது நாமலின் கதை 💥 டக்ளஸ் சொன்ன பகீர் உண்மைகள் 😱 Tamil News | SK Kiruththikan
13 517 просмотров · 5 часов назад
SK Kiruththikan
184 тыс. подписчиков
13 517 просмотров · 5 часов назад
நாமல் ராஜபக்ச தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக தற்போது என்னென்ன வழக்குகள் இருக்கின்றன? எத்தனை கோடி ரூபாய் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன? Airbus விவகாரம் மட்டும்தானா? அல்லது இன்னும் பல விசாரணைகள் இருக்கின்றனவா? என்பதை தேடிப் பார்த்தால்..
Airbus தொடர்பான 100 மில்லியன் ரூபாய் லஞ்ச குற்றச்சாட்டு,
அதே Airbus விவகாரம் தொடர்பான தனியான பணமோசடி வழக்கு,
Krrish 70 மில்லியன் ரூபாய் தொடர்பான Colombo High Court வழக்கு,
Krrish தொடர்பான புதிய லஞ்ச விசாரணை,
NR Consultancy 15 மில்லியன் ரூபாய் தொடர்பான பணமோசடி விசாரணை,
Tangalle Bay Hotel மற்றும் CSN நிதி தொடர்பான விசாரணை,
மற்றும் அவரது சட்டக் கல்வித் தகுதி தொடர்பான CID விசாரணை ஆகியவை முக்கியமானவையாக இருக்கின்றன.
இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்டங்களில் உள்ள வழக்குகள் மற்றும் விசாரணைகள்.
சிலவற்றில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். சிலவற்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில விவகாரங்கள் இன்னும் விசாரணை நிலையிலேயே இருக்கின்றன.
இவை பற்றி விரிவாக பார்க்கலாம்.
Stay informed with accurate and timely news coverage.
Follow Us:
📌 X (Twitter):
https://x.com/skkiruththikan
📌 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029Vb6P...
📌 Facebook:
/ kiruththikan.senthilnathan
📌 Facebook Page:
https://www.facebook.com/profile.php?...
📌 Instagram:
/ sk_kiruththikan
Subscribe and turn on notifications to stay updated with the latest Tamil news from Sri Lanka.
#srilankanews #tamilnews #anurakumaradissanayake #namal_rajapaksha #mahindarajapaksa #breakingnews #srilankatamilnews #news #skkiruththikan #kiruththikan