Перейти к содержимому

கோரிக்கைகள் முழக்கம்! கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Naalaiya Pozhudhu

0:00 / 0:00

கோரிக்கைகள் முழக்கம்! கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

30 просмотров · 5 дней назад
Naalaiya Pozhudhu
21,6 тыс. подписчиков
30 просмотров · 5 дней назад
#CooperativeBank #BankEmployeesProtest #கூட்டுறவுவங்கி #வங்கிஊழியர்கள் #விவசாயகடன் #CoimbatoreNews #TamilNews #BreakingNewsTamil #NaalaiyaPozhudhu #247News கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், விவசாயக் கடன்களை முடக்கக் கூடாது, வங்கிச் செயல்பாடுகளைப் பாதிக்கும் உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும், தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சங்கத் தலைவர் வடிவேலு, கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 28ஆம் தேதி தர்ணா போராட்டமும், தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.