Перейти к содержимому

மருதானையில் அதிரடி Raid ! 21 வெளிநாட்டவர்கள் கைது பின்னணியில் உலகளாவிய நிதி மோசடி! | Police Raid

Lankasri News

0:00 / 0:00

மருதானையில் அதிரடி Raid ! 21 வெளிநாட்டவர்கள் கைது பின்னணியில் உலகளாவிய நிதி மோசடி! | Police Raid

4 824 просмотра · 4 ч назад
Lankasri News
807 тыс. подписчиков
4 824 просмотра · 4 ч назад
மருதானையில் அதிரடி Raid ! 21 வெளிநாட்டவர்கள் கைது பின்னணியில் உலகளாவிய நிதி மோசடி! | Police Raid ------------------------------------------------------------------------------------ கொழும்பு, மருதானை டெக்னிகல் சந்தி பகுதியில் இணையதளம் ஊடாக ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 21 வெளிநாட்டவர்கள் அடங்கிய குழுவொன்று கூட்டுச் சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய இந்த அதிரடி சோதனையில் 12 சீனர்கள், 6 பங்களாதேஷ் நாட்டவர்கள் மற்றும் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மாடி கட்டிடமொன்றில் இருந்து இயங்கி வந்த இந்த ஆன்லைன் மோசடி வலையமைப்பு குறித்து பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் மேல் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முழுமையான செய்திகளை இந்த வீடியோவில் பாருங்கள். ------------------------------------------------------------------------------------ #SriLankaNews #Colombo #OnlineScam #Maradana #PoliceNews #CID #CyberCrime #CrimeNewsTamil #SriLankaCrime #BreakingNewsTamil #TechCrime ------------------------------------------------------------------------------------ Sri Lanka news tamil, Colombo Maradana online scam, online financial fraud Sri Lanka, foreigners arrested in Colombo, Cyber Crime Division Sri Lanka, Police Media Division, Criminal Investigation Department CID, Immigration Department Sri Lanka, Chinese nationals arrested Sri Lanka, Indian nationals arrested Colombo, Bangladesh nationals arrested, Technical Junction Maradana raid, Police Inspector General Priyantha Weerasooriya, DIG Ranmal Kodithuwakku, SSP Kamal Ariyawansa, online scam syndicate Sri Lanka, latest Sri Lanka crime news, Tamil news updates, internet fraud alert Sri Lanka, Sri Lanka police raid. ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.