Перейти к содержимому

Kannathil Kannam Vaikka Karoake for Male Singer கன்னத்தில் கன்னம் வைக்க கரோக்கி 🎤

Kajan Karoake

0:00 / 0:00

Kannathil Kannam Vaikka Karoake for Male Singer கன்னத்தில் கன்னம் வைக்க கரோக்கி 🎤

894 просмотра · 4 дн. назад
Kajan Karoake
1,02 тыс. подписчиков
894 просмотра · 4 дн. назад
ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ ஆண் : இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ பெண் : உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ ஆண் : பெண்ணெல்லாம் பெண்ணல்ல இங்கு யாருமில்லை உன்னை வெல்ல ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ குழு : ஆஅ.....ஆஅ......ஆஅ....ஆ..... ஆஅ.....ஆஅ......ஆஅ....ஆ..... ஆண் : வானத்தை விட்டு நிலவெங்கு விலகும் வாசத்தை விட்டு மலரெங்கு விரியும் உனக்காக நான் எனக்காக நீ உயிர் வாழும் காலம் வரையும் பெண் : மோகத்தை விட்டு மனமெங்கு திரியும் மேகத்தை விட்டு மழையெங்கு விளையும் கொடி போல நான் மடிமீதுதான் விழும் போது காதல் மலரும் ஆண் : உன்னைத்தொடும் தென்றல் வந்து என்னைத்தொடுது உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது பெண் : சந்தித்தேன் அப்போது சிந்தித்தேன் இப்போது சொந்தங்கள் தப்பாது......வா ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போFind Song Lyrics குழு : பம்பம் பம்பம்பம்பம் பம்பம் பம்பம்பம்பம் பம்பம் பம்பம்பம்பம் பெண் : ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன் ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன் இதமாகத்தான் பதமாகத்தான் எனை தீண்டு தாகம் தணியும் ஆண் : ஓடைக்குள் வந்த மலரினை பறித்தேன் ஓசைகளின்றி மணிமுத்தம் பதித்தேன் பழச்சாறையும் இளநீரையும் பரிமாற வேண்டும் தினமும் பெண் : அந்திப்பகல் வந்ததொரு இன்ப மயக்கம் அஞ்சுவிரல் பட்ட இடம் மெல்ல சிலிர்க்கும் ஆண் : எங்கெங்கே தொட்டாலும் அம்மம்மா உற்சாகம் அங்கங்கே உண்டாகும்......வா ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போFind Song Lyrics ஆண் : இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ பெண் : உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ ஆண் : பெண்ணெல்லாம் பெண்ணல்ல இங்கு யாருமில்லை உன்னை வெல்ல ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ