Перейти к содержимому

பயப்படாதே! கர்த்தர் உன்னோடு இருக்கிறார் 🙏🔥 | Fear Not, God Is With You | Bro Mohan C Lazarus

வேத முத்துக்கள்

0:00 / 0:00

பயப்படாதே! கர்த்தர் உன்னோடு இருக்கிறார் 🙏🔥 | Fear Not, God Is With You | Bro Mohan C Lazarus

18 447 просмотров · 2 нед. назад
வேத முத்துக்கள்
25,8 тыс. подписчиков
18 447 просмотров · 2 нед. назад
பயப்படாதே! கர்த்தர் உன்னோடு இருக்கிறார் 🙏🔥 | Fear Not, God Is With You | Tamil Christian Message | Mohan C Lazarus பயப்படாதே… நீ தனியாக இல்லை! ❤️ எந்த சூழ்நிலையிலும் கர்த்தர் உன்னோடு இருக்கிறார். உன் கண்ணீரையும், உன் போராட்டங்களையும், உன் ஜெபங்களையும் அவர் அறிந்திருக்கிறார். இன்று உன் இருதயத்தில் இந்த வார்த்தையை வைத்துக்கொள்: “பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.” 🙏 📖 ஏசாயா 41:10 “பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்.” இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like 👍 | Share 🔄 | Subscribe 🔔 செய்யுங்கள். #பயப்படாதே #கர்த்தர்உன்னோடுஇருக்கிறார் #ஜெபம் #இயேசு #ChristianTamil #TamilChristian #Jesus #BibleVerse #ChristianShorts #TamilShorts #mohanclazarus #mohanc