Tamil Christian song | Mannathi Mannar| மன்னாதி மன்னர்| Mr. Rajan Pinheiro| Fr.Denis Vaiz|
Our Lady Of Rajakanni Punnaikayal (PUNNAIIKAYAL)
0:00 / 0:00
Tamil Christian song | Mannathi Mannar| மன்னாதி மன்னர்| Mr. Rajan Pinheiro| Fr.Denis Vaiz|
14 357 просмотров · 2 года назад
Our Lady Of Rajakanni Punnaikayal (PUNNAIIKAYAL)
12,4 тыс. подписчиков
14 357 просмотров · 2 года назад
புனித சவேரியார் பாதம் பட்ட புண்ணிய பூமி புன்னைக்காயல்லின் ராஜ ஐசுவரியம் தரும் தூய இராஜகன்னி மாதாவின் 472 ஆவது மகோன்னதப் பெருவிழாவை முன்னிட்டு முன்னாள் தலைமை ஆசிரியருமான அமரர். திரு.ரொன்காலி சில்வா அவர்களின் நினைவாக மாதாவிற்கு ஐந்தாவது இசை அலையானது அர்ப்பணிக்கப்படுகிறது.
இப்பாடல் நம் புன்னையம்பதியின் பாரம்பரியப் பாடல்.
வெளியிடுபவர்
மேதகு. ஆயர் ஸ்டீபன் ஆண்டகை.
இசை - இந்தி பாரம்பரிய இசை
இயல்
திரு. ராஜன் பிஞ்ஞேரோ
இசை இயக்கம்
அருட்திரு. டெனிஸ் வாய்ஸ்
பாடியவர்
திருமதி. பிரியா பிரகாஷ் சென்னை
தயாரிப்பு
திரு.ரொன்காலி சில்வா குடும்பத்தினர்
ஊக்கம்
அருட்திரு. டைட்டஸ்
(பங்குதந்தை புன்னைக்காயல்)
ஒருங்கிணைப்பு
அருட். சகோ. செல்வா வில்லவராயன்
Our Lady of Rajakkani
presents
Cerdits for Song 2023
Released by
Most. Rev. Bishop Stephen Antony
Music
Hindi Traditional Tune
Lyrics by
Mr. Rajan Pinchro Punnaikayal
Music Orchestration Bly
Fr. Denis Vaiz
Produced by
Mr. Roncalli silva's Family
Singing by
Singer Mrs. Priya Prakash
Executive Producer
Bro.Selva Villavarayen A
Special Thanks To
Fr. Titus
Parish Priest
Punnaikayal
Song recorded and Mixed by
Mr. Sundhar
Video editted by
Mr.lenober silva
Mr. Venser Villavarayen
Avr photography punnaikayal
பல்லவி
மன்னாதி மன்னர் போற்றும் விண்ணோர் ராணி
பண்பாடி துதி செய்தோம் உன்னை எண்ணி
அன்னை எம் நகர் தினம் நீ காப்பாய்
அன்பென்னும் அருள் மழை நீ பொழிவாய்
சரணம்
1. மனமும் மகிழ்வாய், அன்னை உந்தன் பெருமையைப் பாடுதே
மலரும் வளமாய், மணமுடன் அரும்பியே வாழ்த்துதே
உடலும் உயிரும், நின்மனத் தாழ்ச்சியைப் போற்றுதே
கடலும் அலையும், உன் உயர் நெறி வாழ்வை சாற்றுதே
கற்புக்கு அரசியாய் கருணைக்கு அன்னையாய்
மறையவர் புகழ் மரி அன்னையே.
2. தஞ்சம் என யாம், கூவிடும் குரலினைக் கேளம்மா
பஞ்சம் பல வாய், அடியவர் படும் துயர் பாரம்மா
வஞ்சம் நீங்கி, வளமையே வாழ்வினில் வேண்டுமே
கெஞ்சும் எளியோர், எம் குறை தீர்த்திடும் தாயும் நீ
இருளுக்கு நிலவாய் பகலுக்கு ஒளியாய்
கறைகளைப் போக்கிடும் எம் தாய் மரி
#tamilchristiansongs#catholic#bible#catholic #punnaikayal#frdenisvaiz#tamilchristiansongs #mothermary #catholic #jesuschrist #jesus #god #motherofgod #virginmary #holyspirit #catholicfaith #bible #ourlady #rosary #blessedvirginmary #avemaria #mary
#punnaikayal#punnaikayalfeast#frdenisvaiz #punnaikayalsong #thoothukudi #catholic #tamilchristiansongs #mothermary #catholic #jesuschrist #jesus #god #motherofgod #virginmary #holyspirit #catholicfaith #bible #ourlady #rosary #blessedvirginmary #avemaria #marypunnaikayal#punnaikayalafeast2022 #showshrinebasilica2022 #vailankannishrinebasilica #shrinebasilicavailankanni #shrinebasilicavailankanni2022 #shrinebasilicavailankannifeast2022 #velankanni #catholicpilgrimage #ourladyofgoodhealth #catholic #catholicchurch #catholicism #indianchurch #instanagapattinam #instavelankanni #marymotherofgod #thoothukudi #thoothukudi_people #thoothukudichurch #olsshrinebasilicaupdates #ourladyofsnows #novena #papafrancisco #popefrancis #september #monday #30092023