Перейти к содержимому

பெண்களுக்கே தெரியாத புடவை ரகசியங்கள்! 🤫 | உங்க புடவை ஆயுசுக்கும் புதுசு போல இருக்க 10 எளிய வழிகள்!

Oru Tholiyin Kural

0:00 / 0:00

பெண்களுக்கே தெரியாத புடவை ரகசியங்கள்! 🤫 | உங்க புடவை ஆயுசுக்கும் புதுசு போல இருக்க 10 எளிய வழிகள்!

26 586 просмотров · 10 дней назад
Oru Tholiyin Kural
65,3 тыс. подписчиков
26 586 просмотров · 10 дней назад
வணக்கம் தோழிகளே! ❤️ நமது 'தோழியின் குரல்' சேனலுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்! ஆசையா பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குற பட்டுப் புடவையும், காட்டன் புடவையும் சீக்கிரமே சாயம் போயிருதா? இல்லனா மடிப்பு பிச்சிட்டு போயிடுதா? நாம செய்யுற சில சின்ன சின்ன தவறுகள் தான் நம்ம புடவைகளை பாழாக்குது. இனி அந்த கவலையே வேணாம்! உங்க புடவைகளை வருஷக்கணக்குல, ஏன்... அடுத்த தலைமுறைக்கே கொடுக்குற அளவுக்கு புதுசு போல வைக்க 10 எளிய பராமரிப்பு ரகசியங்களை இந்த வீடியோவில் விரிவாகப் பேசியிருக்கிறேன். 📌 வீடியோவில் உள்ள முக்கிய பகுதிகள் (Timestamps): முன்னுரை (Intro) 1. பட்டுப் புடவை பராமரிப்பு (Dry Clean Secrets) 2. காட்டன் புடவை சாயம் போகாமல் இருக்க 'உப்பு தண்ணீர்' 3. காட்டன் புடவைக்கான கஞ்சி மேஜிக் 4. ஃபேன்சி & ஜார்ஜெட் புடவைகளுக்கு 'ஷாம்பு வாஷ்' 5. பிளாஸ்டிக் கவர் ஆபத்து! 6. 3 மாதத்திற்கு ஒருமுறை 'மடிப்பு மாற்றுதல்' 7. ஹேங்கர் பயன்படுத்தும் போது கவனம்! 8. பூச்சித் தொல்லையைத் தவிர்க்க 'வேப்பிலை & கிராம்பு' 9. பெர்ஃப்யூம் தெளிக்கும் போது செய்யும் தவறு 10. அயர்ன் (Iron) செய்யும் போது இந்த பாதுகாப்பு போதும்! முடிவுரை & உங்களுக்கான கேள்வி (Outro) உங்களுக்கு எந்த வகை புடவை ரொம்ப பிடிக்கும்? (Cotton / Silk / Designer) அப்புறம் உங்ககிட்ட தோராயமா எத்தனை புடவைகள் இருக்கும்னு கமெண்ட்ல மறக்காம சொல்லுங்க தோழிகளே! 👗✨ வீடியோ பிடித்திருந்தால் மறக்காம Like பண்ணுங்க, உங்க தோழிகளுக்கும் Share பண்ணுங்க! 🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹 © Copyright Notice: The core content, ideas, tips, and information shared in this video are based on personal experience and are fully owned by the channel 'Oru Tholiyin Kural'. Unauthorized copying, re-uploading, or reproduction of this content (audio/video/text) in any form without prior permission is strictly prohibited. Content Creator: Oru Tholiyin Kural All Rights Reserved. 🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹 #SareeCare #SareeMaintenanceTips #ThozhiyinKural #LifePodTamil #TamilTips #SareeSecrets #SilkSareeCare #CottonSareeCare #TamilYoutube saree maintenance tips in tamil, saree care tips, silk saree care tips in tamil, how to maintain silk saree at home, cotton saree care tips, saree secrets in tamil, how to store silk sarees, thozhiyin kural, life pod tamil, saree ironing tips, georgette saree care, how to wash cotton saree first time, saree hacks in tamil, saree care secrets, pattu saree maintenance tamil, saree folding tips, womens tips tamil, saree maintenance hacks, saree safety tips #SareeCareTips #SilkSareeMaintenance #SareeHacks #ThozhiyinKural #LifePodTamil #SareeSecrets #TamilTips #CottonSareeCare #SareeMaintenance #FashionTipsTamil #SareeLovers #WomenEmpowerment #orutholiyinkural #ஒருதோழியின்குரல் how to preserve silk sarees for long time in tamil, how to wash cotton saree without color bleeding, best way to store silk sarees at home tamil, how to keep sarees safe from insects, saree starch care tips at home tamil, how to iron silk saree at home without burning, georgette saree washing tips with shampoo, saree folding techniques to avoid tears, how to maintain zari in silk sarees, saree care secrets every woman should know, how to remove perfume stains from saree, best hanger for hanging heavy sarees, how to take care of daily wear sarees, pattu saree care tips in tamil thozhiyin kural 🌹🌟Some tag lines and hashtags🌟🌹 #bookreviews #bookreviewwithstory #booksummarytamil #motivationtamil #tamilbookreview #tamilmotivation #bestbookreview #lifechangingbookstamil Book Review, book Review With Story, book review in tamil, book summary in tamil, books to read, books for beginners, books and authors, books and authors 2024, books to read for self improvement, books to read pregnancy, book Review channel, book review of life's amazing secrets, audiobook tamil, audio books in tamil, tamil audio books, life changing videos, life changing stories, life changing books to read, life changing books, life changing books in tamil, life changing books summary, life changing books for beginners, life changing books for students, life changing books for women, books review by, audio books review tamil, motivational book, motivational book summary, motivational book in tamil, motivational book audio book, motivational books for students, motivational book story, motivational books to read, best books to read for self development, best books for self development, best books by india authors, best book review channels, best books to read for beginners, Thank you for taking the time to read the description. I truly believe this video will spark your curiosity and encourage you to explore the book further. 🌹🌹*My best wishes for your success in all your endeavors*🌹🌹