Puratasi. Special 2025. @ Ragamalika Adambakkam
Ragamalika Adambakkam
0:00 / 0:00
Puratasi. Special 2025. @ Ragamalika Adambakkam
4 699 просмотров · 1 год назад
Ragamalika Adambakkam
1,7 тыс. подписчиков
4 699 просмотров · 1 год назад
எத்தனை பெரிய மலை கோவிந்தா
எல்லோரும் வணங்கும் மலை கோவிந்தா
அத்தனை மலைகளிலும் கோவிந்தா..
அருள்மணம் வீசுதப்பா கோவிந்தா....
கோவிந்தா ஹரிஹரி கோவிந்தா......2
பாவங்கள் தீர்க்கும் மலை..
பரந்தாமன் வாழும் மலை..
பரந்தாமன் வாழும் மலை... 2
பரந்தாமன் பெயரை சொல்லி
பசுமையாக ஜொலிக்கும் மலை...
கோவிந்தா ஹரிஹரி கோவிந்தா...2
செண்பக பூ மணக்கும் மலை....
செம்பவழன் வாழும் மலை.....
செம்பவழன் வாழும் மலை.... 2
செந்தாமரை அழகன் சிலையாக நிற்கும் மலை
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா. ..2
கோவிந்தா என்று சொன்னால்
கூடவே பேசும் மலை
கூடவே பேசும் மலை..2
கோவிந்த தாசருக்கு துணையாக
இருந்த மலை...
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா...2
(எத்தனை......அருள் மணம்.... கோவிந்தா)