Перейти к содержимому

Pastor Abraham Testimony | கத்தி எடுத்தவன் கத்தியால் தான் மரணம் உண்மையின் சாட்சி | Christ Calling TV

Christ Calling Tv

0:00 / 0:00

Pastor Abraham Testimony | கத்தி எடுத்தவன் கத்தியால் தான் மரணம் உண்மையின் சாட்சி | Christ Calling TV

5 746 просмотров · 1 г. назад
Christ Calling Tv
110 тыс. подписчиков
5 746 просмотров · 1 г. назад
CHRIST CALLING TV PRODUCTION போதகர் ஆபிரகாம் சாட்சி | A testimony of a notorious rowdy accepting Jesus | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி ஒரு மோசமான ரவுடியாக வாழ்க்கையில் யாருக்கும் அஞ்சாமல் வாள் எடுத்துக்கொண்டு வெட்டுவேன் குத்துவேன் என்று திரிந்த எனக்கும் ஒருநாள் பட்டயம் என்னை தேடி வந்தது அப்பொழுது என்னை இயேசு தூக்கி எடுத்தார் என்கிற என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி As a notorious rowdy I lived without fear of anyone carrying a sword and roaming around ready to cut or stab One day however judgment came seeking me At that moment Jesus lifted me up I am sharing my full testimony with you today so that by hearing it you may understand who Jesus truly is and come into salvation I thank my Jesus a million times for giving me this opportunity and I also extend my gratitude to Christ Calling Television for providing this platform அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more Pray for all people of all nations and all backgrounds #christcallingtv #youtube #google #testimony #jesus #witness Contact us for further Communications WhatsApp : +91 7200713563 ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம் SUPPORT CHRIST CALLING TV OUR BANK DETAILS Bank name: HDFC BANK Account Name: C.Geetha Account Number : 50100176192347 Branch: B Narayanapura IFSC Code: HDFC0004210 Account Type: SB Swift Code: HDFCINBBXXX Mobile: +91 7200713563 Email Id: christcallingtv@gmail.com