Facebook Monetization 2026 😱 | எத்தனை Followers? Watch Time? Latest Rules & Eligibility
Uma YT Tips
0:00 / 0:00
Facebook Monetization 2026 😱 | எத்தனை Followers? Watch Time? Latest Rules & Eligibility
8 032 просмотра · 1 мес. назад
Uma YT Tips
14,7 тыс. подписчиков
8 032 просмотра · 1 мес. назад
Facebook Monetization 2026 பற்றி தெரிஞ்சுக்கணுமா? 😱
எத்தனை Followers வேண்டும்? Watch Time தேவையா? எத்தனை Videos upload பண்ண வேண்டும்? Facebook Content Monetization-க்கு என்ன Rules & Eligibility இருக்கு?
இந்த வீடியோவில் Facebook Monetization 2026 Latest Update, Content Monetization, Followers, Watch Time, Original Content மற்றும் Monetization Eligibility பற்றி எளிமையாகவும் தெளிவாகவும் பார்க்கலாம். ❤️
Facebook-ல் content create பண்ணி சம்பாதிக்க நினைக்கும் Creators அனைவருக்கும் இந்த information useful-ஆ இருக்கும்.
⚠️ Important: Facebook Monetization eligibility account-க்கு account மாறலாம். உங்கள் Professional Dashboard → Monetization பகுதியில் உங்களுடைய தற்போதைய eligibility-யை check பண்ணிக்கொள்ளுங்கள்.
இந்த video useful-ஆ இருந்தால் Like 👍 Share ↗️ & Subscribe ❤️ பண்ணுங்க.
#FacebookMonetization #FacebookMonetization2026 #FacebookContentMonetization #FacebookMonetizationRules #FacebookCreator #ContentMonetization #TamilCreator #TamilYouTuber #FacebookTips #LatestUpdate