Перейти к содержимому

Home made Garam masala Powder 6 Varieties/கமகமக்கும் 6 கரம்மசாலா வகைகள் / ஏலம் பட்டை கிராம்புத்தூள்

Asiya Omar

0:00 / 0:00

Home made Garam masala Powder 6 Varieties/கமகமக்கும் 6 கரம்மசாலா வகைகள் / ஏலம் பட்டை கிராம்புத்தூள்

44 573 просмотра · 7 лет назад
Asiya Omar
31,7 тыс. подписчиков
44 573 просмотра · 7 лет назад
#garammasala#கரம்மசாலாவகைகள் #Briyanimasala #Homemadegarammasala #ஏலம்பட்டைகிராம்புத்தூள்#பிரியாணிமசாலா #பாய்வீட்டுபிரியாணிமசாலா #முஸ்லிம்பிரியாணிமசாலா #Briyanimasala #Muslimbriyanimasala #Howtomakegarammasala? #Howomakebriyanimasala #பிரியாணிமசாலாசெய்வதுஎப்படி? #முஸ்லிம்பிரியாணிமசாலா கரம் மசாலா வகைகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Garam masala varieties) கீழ்காணும் பொருட்கள் சேர்த்து பொடித்து எடுத்து வைத்து தேவைக்கு பயன்படுத்தலாம். Weighing Machine link https://www.amazon.in/KEIR-Electronic... If you like please share,comment and Subscribe friends. Kindly send your feed backs to asiyaoak@gmail.com or asiyaomar@gmail.com. Thanks for watching friends ! • முதலில் ஏலம் பட்டை கிராம்புத்தூள் :- • ஏலக்காய் -15 கிராம் • பட்டை -15 கிராம் • கிராம்பு -10 கிராம் • 2.மொகல் கரம் மசாலா :- • ஏலம்,பட்டை,மிளகு - தலா 15 கிராம் • கிராம்பு -10 கிராம். • மேற்கூறிய நான்கும் சேர்த்து பொடிக்கவும். • 3.ஹோல் கரம் மசாலா :- • பிரியாணி இலை -2 • பச்சை ஏலக்காய் -2 தேக்கரண்டி • கருப்பு ஏலக்காய் -4 • பட்டை -2 சுருள் • முழு மல்லி -1 மேஜைக்கரண்டி • காய்ந்த மிளகாய் -2 • கசகசா -1 மேஜைக்கரண்டி • ஷாஜீரா- 1 மேஜைக்கரண்டி • சீரகம் -1 மேஜைக்கரண்டி • சோம்பு/ பெருஞ்சீரகம் -1 மேஜைக்கரண்டி • நட்சத்திர மொக்கு -2 • அன்னாசிப்பூ -2 • ஜாதிக்காய் பொடி - கால் தேக்கரண்டி • எல்லாம் உலர்த்தி பொடிக்கவும். • 4.ஹோட்டல் கரம் மசாலா பொடி:- • ஏலக்காய் -10 கிராம் • பட்டை -10 கிராம் • கிராம்பு -10 கிராம் • மிளகு ,சீரகம்,பெருஞ்சீரகம் - தலா 1 தேக்கரண்டி • வெந்தயம் -1/2 தேக்கரண்டி • அனைத்தும் சேர்த்து பொடிக்கவும். • 5.பொது பிரியாணி மசாலா :- • ஏலம் ,பட்டை,கிராம்பு,சீரகம்,சோம்பு,வெள்ளை மிளகு - தலா 2 ஸ்பூன் சம அளவு • கசகசா -2 தேக்கரண்டி • அன்னாசிப்பூ -2 • நட்சத்திர மொக்கு -2 • கல்பாசிப்பூ விரும்பினால் - சிறிது • சேர்த்துப் பொடித்தால் கம கமன்னு இருக்கும். • 6.வீட்டு ஸ்பெஷல் பிரியாணி மசாலா 1 கிலோ செய்ய :- • ஏலக்காய் -8 • கிராம்பு -8 • பட்டை -3-4 சிறிய துண்டுகள் • கசகசா - 2 தேக்கரண்டி • வெள்ளை மிளகு -1 தேக்கரண்டி • சீரகம் -1 தேக்கரண்டி • சோம்பு -2 தேக்கரண்டி. • சேர்த்து பொடித்து,தேவைக்குச் சேர்த்து பிரியாணி செய்து பாருங்க.செமை.