இந்த வேதனை சீக்கிரம் முடியும்! 🙏 உனக்கான தேவனின் வாக்குத்தத்தம் | Pastor Johnsam Joyson
Apostolos Mission и Repentance Ministries
0:00 / 0:00
இந்த வேதனை சீக்கிரம் முடியும்! 🙏 உனக்கான தேவனின் வாக்குத்தத்தம் | Pastor Johnsam Joyson
3 600 просмотров · 17 ч назад
Apostolos Mission и Repentance Ministries
3 600 просмотров · 17 ч назад
இந்த வேதனை நிரந்தரமானது அல்ல! 🙏 தேவன் உன் வாழ்க்கையில் புதிய வழியைத் திறக்க வல்லவர். நீ சந்திக்கும் கண்ணீரும், போராட்டங்களும் மாறி, தேவனுடைய சமாதானத்தையும் ஆறுதலையும் அனுபவிக்க இந்தச் செய்தியைக் கேள்.
உன் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், தேவன் மீது நம்பிக்கை வைத்து ஜெபி. இந்தச் செய்தி உன் விசுவாசத்தைப் பலப்படுத்தட்டும்.
🎙️ செய்தி வழங்குபவர்: பாஸ்டர். ஜான்சாம் ஜாய்சன்
⛪ APOSTOLOS MISSION
இந்தச் செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்:
👍 Like செய்யுங்கள்
📲 குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் Share செய்யுங்கள்
🔔 மேலும் ஆவிக்குரிய செய்திகளுக்கு Subscribe செய்யுங்கள்.
#TamilChristianMessage #ApostolosMission #JohnsamJoyson #TamilSermon #JesusTamil
இந்த வேதனை முடியும், Tamil Christian Message, Tamil Christian Sermon, Pastor Johnsam Joyson, Johnsam Joyson Message, Apostolos Mission, Tamil Gospel Message, Tamil Jesus Message, Christian Motivation Tamil, தேவனுடைய வார்த்தை, தமிழ் கிறிஸ்தவ செய்தி, ஜெப செய்தி, விசுவாச செய்தி, ஆறுதல் செய்தி, Tamil Worship, Jesus Message Tamil, Christian Preaching Tamil