#கிரகங்கள் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன?ராசியை கடக்கும் தூரம் & வேகத்தின் ரகசியம்!
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
0:00 / 0:00
#கிரகங்கள் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன?ராசியை கடக்கும் தூரம் & வேகத்தின் ரகசியம்!
330 просмотров · 2 дня назад
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
6,64 тыс. подписчиков
330 просмотров · 2 дня назад
கிரகங்கள் ராசியை கடக்கும் தூர அளவு மற்றும் கிரகங்களின் வேகம் என்ற தலைப்பில் ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம், ஒரு ராசியைக் கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு, கிரகங்களின் வேகம் மற்றும் அவற்றின் சஞ்சாரத்தின் முக்கியத்துவம் குறித்து தெளிவாகப் பார்க்கலாம்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி உள்ளிட்ட கிரகங்கள் ராசி மண்டலத்தில் எவ்வாறு பயணிக்கின்றன? ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் எவ்வளவு தூரம் கடக்கிறது? அவற்றின் வேகம் ஜாதகப் பலன்களில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது? என்பதையும் இந்த பதிவில் விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.
V. T. விஜயகுமார்
Founder – ஸ்ரீ குரு ஆஸ்ட்ரோ அகாடமி – திருச்சி
B.Com., M.A. Astro
📞 8939165560
ஜோதிடத்தை அறிவியல் முறையில் கற்றுக்கொள்ளவும், ஜோதிடத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளவும் எங்களுடன் இணைந்திருங்கள்.