Перейти к содержимому

JUST LIKE THAT — Unwritten ❤️ | Episode 6 | Arjun × Diya | Tamil AI Series

Toonlife AI

0:00 / 0:00

JUST LIKE THAT — Unwritten ❤️ | Episode 6 | Arjun × Diya | Tamil AI Series

335 просмотров · 2 нед. назад
Toonlife AI
155 подписчиков
335 просмотров · 2 нед. назад
Arjun & Diya… இந்த முறை கொஞ்சம் மனசு திறந்து பேச ஆரம்பிக்கிறாங்க. ❤️ ஒரு simple coffee meet… ☕ ஆனா அந்த conversation, marriage-ஐ தாண்டி இரண்டு families-ோட comfort வரைக்கும் போகுது. Arjun அவரோட feelings சொல்லுவாருன்னு நினைச்சா… கதை வேற direction-ல போய் picnic plan வரைக்கும் வந்துடுச்சு! 😄❤️ அதே நேரம் College-ல காவியாவுக்கும் லைட்டா சந்தேகம் ஆரம்பிச்சிருக்கு… 👀 இந்த picnic plan எப்படி போகும்? காவியாவோட doubt என்ன ஆகும்? முக்கியமா… Arjun எப்பதான் அவரோட feelings சொல்லப் போறாரு? ❤️ பொறுத்திருந்து பாப்போம்… ✨ ❤️ Episode பிடிச்சிருந்தா LIKE பண்ணுங்க 💬 உங்க thoughts-ஐ COMMENT பண்ணுங்க ↗️ Friends-க்கு SHARE பண்ணுங்க 🔔 JUST LIKE THAT — Unwritten அடுத்தடுத்த episodes miss பண்ணாம இருக்க TOON LIFE-ஐ SUBSCRIBE பண்ணிக்கோங்க! உங்களோட ஒவ்வொரு support-மும் இன்னும் நிறைய episodes create பண்ண எங்களுக்கு encouragement. 🫶❤️ 🎬 Series: JUST LIKE THAT — Unwritten ❤️ Arjun × Diya 🎨 Created by TOON LIFE #JustLikeThatUnwritten #ArjunDiya #TamilAISeries #TamilLoveStory #AIStory #ToonLife #TamilSeries