Перейти к содержимому

Thillai Vaazh Chitsabhesa - Natarajar - Yadukula Kambhoji - Mishra Chapu - Dr R Ganesh

TKR Music India

0:00 / 0:00

Thillai Vaazh Chitsabhesa - Natarajar - Yadukula Kambhoji - Mishra Chapu - Dr R Ganesh

1 533 просмотра · 2 года назад
TKR Music India
2,65 тыс. подписчиков
1 533 просмотра · 2 года назад
Raagam: Yadukula Kambhoji Thalam: Mishra Chapu Composer: Thiruvalampozhil K Ram Kumar Tuned and sung by: Dr R Ganesh Accompanists: Violin: Madurai Sri S Balasubramanian Mridangam: Sri Umayalpuram Mali Ghatam : Sri H Sivaramakrishnan Flute : Sri Veena: Mudicondan Sri Ramesh ராகம் : யதுகுல காம்போஜி தாளம் : மிஸ்ர சாபு இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார் பாடகர் : Dr R கணேஷ் பக்கவாதியங்கள்: வயலின் : மதுரை ஶ்ரீ பாலசுப்பிரமணியன் ம்ருதங்கம் : ஶ்ரீ உமையால்புரம் மாலி கடம் : ஸ்ரீ H சிவராமகிருஷ்ணன் புல்லாங்குழல் : ஸ்ரீ சிவக்குமார் வீணா: முடிகொண்டன் ஸ்ரீ ரமேஷ் பல்லவி தில்லைவாழ் சித்சபேசா உன்னை பண்பாடி திருவடி தரிசனம் காண்பதெப்போது (தில்லை) அனுபல்லவி சித்சபையில் நின் திருநடனம் கண்டு சிந்தை மயங்கி குஞ்சிதபாதம் தொழுது (தில்லை) சரணம் எங்கும் நிறை பரம்பொருளே ஏழைக்கிரங்கும் ஆதிரையா பரமகிருபாநிதி பகலும் இரவும் பாங்குடனே திருஆடல் புரியும் (தில்லை)