Перейти к содержимому

அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலம் திருவிழா.

stardarphine

0:00 / 0:00

அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலம் திருவிழா.

513 просмотров · 2 недели назад
stardarphine
1,3 тыс. подписчиков
513 просмотров · 2 недели назад
அச்சிரறுப்பாக்கம் அருள் தலமானது மேல்மருவத்தூரை அடுத்து அமைந்துள்ளது இங்கு மழை வேண்டி பிரார்த்தனை செய்து ஒன்பதாவது நாள் தேர் பவனி வைத்து நிறுத்திய உடன் போதுமான அளவு மழை பெய்ததால் இந்த அருள் தலத்திற்கு மழை மழை மாதா என்று பெயர் வந்தது. இந்த கோவிலில் முதல் சனிக்கிழமை அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பான நற்கருணை ஆராதனை நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் அன்னையிடம் நமது விண்ணப்பத்தை கொடுத்து இயேசுவிடம் மன்றாடினால் பல பல அதிசயங்கள் இன்றுவரையிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் மனதில் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் வழிபாடு செய்து வந்தால் நல்ல ஒரு பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது இதற்கு அங்கு சொல்லப்படும் சாட்சிகறளே ஆதாரம். மக்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, பெங்களூர், கோவா மற்றும் மும்பையில் இருந்து கூட வருகிறார்கள் அன்னையின் அருள் வரங்களை கண்டடைகிறார்கள். #மழைமலைமாதாஅருள்தலம் #ஆரோக்கியஅன்னை #அச்சிறுப்பாக்கம் #செங்கல்பட்டு #Acharapakam