Перейти к содержимому

லக்ஷ்மி தாயார் பெருமாள் காலை பிடிப்பதன் ரகசியம் தெரியுமா? ஏகாதசி+திருவோண விரதம் #வெற்றிலைதீபம்🪔🪔

Akilayogie A

0:00 / 0:00

லக்ஷ்மி தாயார் பெருமாள் காலை பிடிப்பதன் ரகசியம் தெரியுமா? ஏகாதசி+திருவோண விரதம் #வெற்றிலைதீபம்🪔🪔

852 просмотра · 1 день назад
Akilayogie A
10,8 тыс. подписчиков
852 просмотра · 1 день назад
இந்த வீடியோ பதிவில் இன்று திருவோண நட்சத்திரம் ஏகாதசி திதியோடு சேர்ந்த செவ்வாய்க்கிழமை இந்த அற்புத நாளில் முருகப்பெருமான் வழிபாடு வெச்செய்திபம் போடுவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் வழிபாடு மேலும் சிறப்பை தரும் ஏகாதசி விரதம் இருந்தால் நமக்கு நிறைய நன்மைகள் நடக்கும் இந்த ஒரு அற்புதமான நல்ல நாளில் இறைவனின் ஆசி அதாவது ஆறுமுகனின் ஆசியும் ஏழுமலையானின் ஆசீர் ஒரு சேர கிடைக்கும் அற்புத நாளில் நல்லபடியாக இறைவனை வேண்டுவோம். நல்லதே நடக்கும் அதோடு இந்த வீடியோ பதிவில் லட்சுமி தாயாக பெருமாளின் காலை பிடித்து இருப்பதற்கான காரணம் என்ன சனி சுக்கிர சேர்க்கை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றியும் இந்த வீடியோவை தெளிவாக கூறியுள்ளேன் பாருங்கள் பிடித்திருந்தால் லைக் ஷேர் கமெண்ட் அண்ட் சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி playlist 👇 முருகன்    • முருகன் 🙏   playlist 👇 புரட்டாசி பெருமாள்    • புரட்டாசி /பெருமாள்   playlist 👇 ஆன்மீகம்    • ஆன்மிகம்   #‪@AkilayogieA‬ #youtube #like #share #comment #subscribe #hype #பெருமாள் #திருப்பதி #புரட்டாசி #ஏகாதசி #திருவோணம் #murugan #செவ்வாய் #வெற்றிலைதீபம் #அபிஷேகம் #மஞ்சள் #குங்குமம் #uruli #திருமஞ்சனம் #சந்தனம் #பச்சைக்கற்பூரம் #துளசி #விநாயகர் #குலதெய்வம் #துளசி தீர்த்தம் #பானகம் #ஓம் நமசிவாய #பெருமாள் பாதம் #லக்ஷ்மி தாயார் #உள்ளங்கை #சனிசுக்கிர சேர்க்கை #‪@AkilayogieA‬ #செல்வம் #கணவன்மனைவிஒற்றுமை