Uyirodu Elunthavarai (Official Video)|உயிரோடு எழுந்தவரை|#AmbroseA|Priya Jerson| #tamilchristiansongs
Holy Trinity Creations
0:00 / 0:00
Uyirodu Elunthavarai (Official Video)|உயிரோடு எழுந்தவரை|#AmbroseA|Priya Jerson| #tamilchristiansongs
72 865 просмотров · 7 месяцев назад
Holy Trinity Creations
33,9 тыс. подписчиков
72 865 просмотров · 7 месяцев назад
Uyirodu Elunthavarai Aarathippen (New Release 2026) | #priyajerson | உயிரோடு எழுந்தவரை ஆராதிப்பேன் | New Tamil Christian Song 2026 | #AmbroseA
This video is about worshiping our Lord Jesus for bringing Salvation to mankind. Praise and worship Song Tamil. Original video Song, produced and released by Holy Trinity Creations.
I Worship The Resurrected Jesus | Gospel Tamil Song with bible verses | AmbroseA | #Priyajerson | Holy Trinity Creations Song | El Rohi Song #alleluya #hallelujah #jesussaves #jesussongs
Sung by : Priya Jerson
Lyrics : Ambrose A
Music : Yaani R
Keys : Solomon
Rhythm : Davidson Raja
Chorus : Julie Dale Marine MJ
Mixing and Mastering: Jesuraj
Overall Production & Management : Sonia
All rights Reserved by : Holy Trinity Creations #holytrinitycreations
Contact : holytrinity2025@gmail.com
Mobile +91 7708887194
https://open.spotify.com/track/6rDfyd...
For more details:
YouTube channel Link:
/ @holytrinitycreations
Spotify Links :
https://open.spotify.com/artist/0s2QW...
Facebook Link:
/ 528711297764551
Song Spotify Link 🔗
https://open.spotify.com/track/6rDfyd...
Apple Music:
/ uyirodu-elunthavarai-aarathippen-feat-priy...
Jio Saavan:
https://www.jiosaavn.com/song/uyirodu...
Amazon Music:
https://music.amazon.in/albums/B0GRSJ...
Instagram: https://www.instagram.com/ambrosea202...
https://www.instagram.com/holy_trinit...
Lyrics:
பல்லவி
உயிரோடு எழுந்தவரை ஆராதிப்பேன் !
சாவை வென்ற தேவனை ஆராதிப்பேன் நான்- 2
தன்னை பலியாக தந்த! ஏசுவுக்வுக்கே!
என்னை துதியாக தந்திடுவேன் நான் 2
துதி உமக்கே! அல்லேலூயா! – (Chorus அல்லேலூயா!)
புகழ் உமக்கே! அல்லேலூயா! – (Chorus அல்லேலூயா!)
அல்லேலூயா! அல்லேலூயா! ஆராதனை! -4 (All in Chorus)
சரணம் I
பாவம் போக்க ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிப்பேன்!
சிலுவை சுமந்து என்னை மீட்டீர் உம்மை துதிப்பேன்! 2
என் அன்பு நேசரே ! என்னில் வாழும் தெய்வமே!
உம்மையே என்றும் துதிப்பேன்! 2
துதி உமக்கே! அல்லேலூயா! – (Chorus அல்லேலூயா!)
புகழ் உமக்கே! அல்லேலூயா! – (Chorus அல்லேலூயா!)
அல்லேலூயா! அல்லேலூயா! ஆராதனை! -4 (All in Chorus)
சரணம் II
காண்பவரே காப்பவரே ! உம்மை ஆராதிப்பேன்!
உம் காயங்களால் குணம்மானேன் உம்மை துதிப்பேன்! என்னை - 2
யெகோவா ராஃப்பா! என்னை குணமாக்கும் தெய்வமே!
உம்மையே என்றும் துதிப்பேன் ! 2
துதி உமக்கே! அல்லேலூயா! – (Chorus அல்லேலூயா!)
புகழ் உமக்கே! அல்லேலூயா! – (Chorus அல்லேலூயா!)
அல்லேலூயா! அல்லேலூயா! ஆராதனை! -4 (All in Chorus)
சரணம் III
பாவ சாபம் சுமந்து கொண்டீர்! உம்மை ஆராதிப்பேன்
தாயின் கருவில் என்னை அழைத்தீர் உம்மை துதிப்பேன் என் - 2
என் ஜீவன் இருக்கும்வரை! என் சுவாசம் உள்ளவரை!
உம்மை என்றுமே துதிப்பேன் ! 2
துதி உமக்கே! அல்லேலூயா! – (Chorus அல்லேலூயா!)
புகழ் உமக்கே! அல்லேலூயா! – (Chorus அல்லேலூயா!)
அல்லேலூயா! அல்லேலூயா! ஆராதனை! -4 (All in Chorus)
….உயிரோடு
#tamilchristiansongs #adorationsongstamil #latestchristiansong #latestrcchristiantamilsongs #priyajerson #praiseandworshipsongswithlyrics #resurrectedjesus #resurection #jesusrayermalayalam #priyajersonchristiansongs #Holytrinitycreations #AmbroseA #Tamilchristiansongs #Christiandevotionalsongs #tamilchristian #devotional songs #tamilrcchristiandevotionalsongs #christiandevotionalsongstamil #latesttamilchristiandevotionalsong #christiandevotionalsongs #tamildevotionalsongs #tamilchristiantraditionalsongs #christiantamilsongs #oldchristiantamilsongs #christiansongstamil #tamilchristiansongs #oldtamilchristiansongs #tamilchristianoldsongscollection #latestrcchristiantamilsongs #tamilchristianvideosongs #tamilrcchristiansongs #tamilrcchristiansongscollection #superhittamilchristiansongs #Tamilmasssongs #Velankannimathasongs #Madhasongs #Catholicmasssongs #adorationsongstamil #jesusworship #stuthi #honai #hanoivietnam #travelvlog #hanoi