Перейти к содержимому

கும்பகோணத்தில் மருமகனுடன் மாமியார் செய்யக்கூடாத வேலை.. திருமணம் முடிந்த மகளுக்கு தெரிய வந்த உண்மை

Oneindia Tamil

0:00 / 0:00

கும்பகோணத்தில் மருமகனுடன் மாமியார் செய்யக்கூடாத வேலை.. திருமணம் முடிந்த மகளுக்கு தெரிய வந்த உண்மை

5 891 просмотр · 1 дн. назад
Oneindia Tamil
5,1 млн подписчиков
5 891 просмотр · 1 дн. назад
Gunasekaran, a man from Chennai, became acquainted with the daughter of Hana Begum—a woman from Bangladesh—via Facebook. Over time, this acquaintance blossomed into a romance, which eventually culminated in marriage. Following the wedding, the mother-in-law, Hana Begum, conspired with her son-in-law to carry out a robbery, with the intention of sending her newly married daughter back to Bangladesh. The Kumbakonam police have arrested both individuals and remanded them to judicial custody. சென்னையைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு வங்கதேசத்தை சேர்ந்த ஹானா பேகம் என்பவரது மகளுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. அது இறுதியில் திருமணத்தில் முடிந்துள்ளது.ஹானா பேகம் திருமணம் முடிந்த மகளை வங்காளதேசத்துக்கு அனுப்பி வைக்க மருமகனுடன் சேர்ந்து மாமியார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். இருவரையும் கும்பகோணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #Kumbakonam #Bangladesh #marriage ------------------------------------------------------- 👉Like, Share and Subscribe to Oneindia Channel for latest Updates ------------------------------------------------------- 🌍Visit our website:- https://tamil.oneindia.com/ ------------------------------------------------------- Like and Follow us on: ♥Subscribe :    / @oneindiatamil   ♥ Facebook :   / oneindiatamilvideos   ♥ Twitter :   / thatstamil   ♥ Instagram:   / oneindiatamilofficial   +PDS -------------------------------------------