🌹 சொர்க்க பூமி மா மதினா 🌹Meeladhun Nabi Special Release| Madhihur Rasool Farooqishah Fazli Faizee
SARKAR TV
0:00 / 0:00
🌹 சொர்க்க பூமி மா மதினா 🌹Meeladhun Nabi Special Release| Madhihur Rasool Farooqishah Fazli Faizee
11 768 просмотров · 3 недели назад
SARKAR TV
12,7 тыс. подписчиков
11 768 просмотров · 3 недели назад
#tamilislamicsong #miladunnabi #miladstatus #meelad #salawat #nabipakﷺ #muhammad #muhammadﷺ #madhsong #madina #madinasharif #madinahalmunawwarah
1501th Meeladhun Nabi
மீலாதுன் நபி பாடல்
உத்தம நபியின் ﷺ உதய தின ஆனந்த அன்பளிப்பு 2026
💿 Song :- Sorkka Boomi Maa Madhina Sokkum Oliye Ma Nabi
✍🏼Lyrics :- Allama Al Aarif Billah Madhihur Rasool Farooqishah Fazli Faizee (Rah)
🎙️Singer :- Yaseen Faizani
🎶Tune Composition & Programme :- Fahmi Farooqi
🎚️Mixing &
🎧Mastering :- Fahmi Farooqi
🎥Visual Edits :- Fahmi Farooqi
🖌️Title Animation : Ham Creations
♦️Productions :- Sarkar Tv
LYRICS:
சொர்க்க பூமி மா மதினா
சொக்கும் ஒளியே மாநபி
பக்கம் இருந்து பாசம் பொழியும்
மக்க நபியே நம்கதி
சொர்க்க பூமி மா மதினா…
மண்ணில் மறையும் மனிதரா மோ
மகிமை நூரே முஹம்மதா?
நூருல்லாஹ்வே ஜொலிக்க முடியும்
ரஹ்மத்துல்லில் ஆலமீன்!
கடலைப் போல கருணை நபி மேல்
காதல் கொண்டோர் கோடியே
உடலை உயிரை நபிகள் கையில்
தந்து விட்டோர் கோடியே
சொர்க்க பூமி மா மதினா…
ஹுப்புன் நபியே ஹூவின் சுன்னத்
ஒப்புக் கொண்டோர் கோடியே
ஹுப்புன் நபியில் தன்னை அழித்தார்
ஹுப்புல்லாஹ்வை நாடியே
இடைவிடாது இறையின் பார்வை
இரசூல் ஒளி மேல் மட்டுமே
நபியின் வாசல் போதும் எமக்கு
நாயன் பார்வை கிட்டுமே !
சொர்க்க பூமி மா மதினா…
கொடுக்கும் உடலும் பகிரும் கரமும்
வேறு வேறு இல்லையே
அல்லாஹ் முஃதீ அனல் காசிம்
தாத்தில் ஒன்றே உண்மையே
தேவை பூர்த்தி நடக்கும் இடத்தில்
முஹம்மதின்றி இல்லையே
அர்ஷு முதலாய் அண்டம் அனைத்தும்
முஹம்மதொளியில் மின்னுதே
சொர்க்க பூமி மா மதினா…
இறை உஜூதும் அதன் ஒளியும்
இணையில்லா பிரமாண்டமே
ஒளி உஜூது நூர் முஹம்மது
அளவில்லா பிரகாசமே
ஃபாரூக் ஃபஜ்லி பாடல் வரிகள்
ஞானமற்றோர்க் கில்லையே
நூர் முஹம்மது ஒளி இல்லாமல்
அனைத்து படைப்பும் இல்லையே
சொர்க்க பூமி மா மதினா…
Madhina Songs, Madhina Madhina Song , Song , Farooque Fazli Songs , Fahmi Farooqi Music , Sufi Song , Muhammad ﷺ Love , ishq e rasool , Milad Song, meeladh song