Перейти к содержимому

இணுவைக்கந்தன் தைப்பூச உலகப்பெருமஞ்சம் | #Inuvaikanthan World Biggest Mancham | Thaipusam - 2021

Vaths World

0:00 / 0:00

இணுவைக்கந்தன் தைப்பூச உலகப்பெருமஞ்சம் | #Inuvaikanthan World Biggest Mancham | Thaipusam - 2021

761 просмотр · 5 лет назад
Vaths World
29,6 тыс. подписчиков
761 просмотр · 5 лет назад
இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற உலகப்பெருமஞ்ச வீதியுலா. தைப்பூசத் தினத்தன்று காலையில் இருந்து பால்குடப்பவனி, புதிர் எடுத்து பொங்கல் வைத்தல், காவடிகள் என பல நிகழ்வுகள் இடம்பெற்று மாலை உலகப்பெருமஞ்சத்தில் ஆறுமுகப்பெருமான் வீதியுலா வருவார். பல்லாயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா ஓசையுடன் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க தமிழர்களின் பறை இசையும் இசைக்க ஆறுமுகப்பெருமான் உலகப்பெருமஞ்சத்தில் வீதியுலா வரும் காட்சி மிக அழகாக இருக்கும். அப்பிடி இடம்பெற்ற உலகப்பெருமஞ்சத் திருவிழாவின் முழுமையான காணொளித் தொகுப்பு Our Official Website :- https://www.v7tamil.com Our Official Page :-   / vathsvlogs   Please Like Share and Subscribe Thaipoosam Festival - 2021 Place :- Inuvil Kanthaswamy Kovil Jaffna Sri Lanka 00:05 வசந்தமண்டப பூஜை ஆரம்பம் 04:00 மஞ்சத்தை இருப்பிடத்தை விட்டு வெளியே இழுத்தல் 04:50 சுவாமி வீதியுலாக்கு தயாராதல் 07:09 சுவாமி மஞ்சத்தில் ஏற வெளி வாசலுக்கு வருதல் 09:00 சுவாமி மஞ்சத்தில் ஏறுதல் 12:07 பறை இசைத்தல் 12:46 மஞ்சம் வீதியுலாக்கு வெளிக்கிடல் 17:07 பின் வீதியில் மஞ்சம் 19:58 மஞ்சம் வாசலுக்கு வருதல் 22:17 மஞ்சத்தில் இருந்து சுவாமி இறங்குதல் 22:43 தவில் நாதஸ்வர கச்சேரி 26:33 ஆறுமுகப்பெருமானுக்கு நிறைவு தீபம் காட்டல் #Thaipoosam #Murugan #தைப்பூசம் #Thaipusam2021 #InuvilKandasamyKovil #MuruganTemple #Inuvaikanthan #Mancham #SrilankaMuruganTemple #JaffnaMuruganKovil #InuvilKanthaswamyKovil #Thaipoosam2021 #MalaysiaMuruganTemple #பத்துமலைமுருகன்