Перейти к содержимому

Azhagiya Pookal (Naboth Song) | அழகிய பூக்கள் | Sunday School Action Song | fRenZ

fRenZ

0:00 / 0:00

Azhagiya Pookal (Naboth Song) | அழகிய பூக்கள் | Sunday School Action Song | fRenZ

63 844 просмотра · 4 г. назад
fRenZ
18,2 тыс. подписчиков
63 844 просмотра · 4 г. назад
Azhagiya Pookal (Naboth Song) | அழகிய பூக்கள் | Sunday School Action Song | fRenZ Originally written by CSI Madras Diocese VBS Team (a very old VBS song) on Screen: Praisy, Jerin & Jessy vocals: Aji Christilin & Nancy Music: Harrison Gabriel Recorded & Mixed at The Paradime Production House, Chennai-63. Camera & Editing : Emerson & Tyson Video Shoot @ Studio Pebble, Vandalur, Chennai. Lyrics: அழகிய பூக்கள் பூத்திருக்கு கொத்துக்கொத்தாய் காத்திருக்கு கண்ணைக் கவரும் பழங்கள்தான் நாபோத் திராட்சைத் தோட்டத்தில் ஆகாப் தோட்டத்தைப் பார்த்ததும் ஆசை வந்தது அதன் மேலே நாபோத்திடம் கேட்டானாம் அவனோ கொடுக்க மறுத்தானாம் ஆகாப் கவலைப்பட்டதும் அவனின் மனைவி யேசபேல் கல்லெறிய வைத்தாளாம் நாபோத் மாண்டு போனானாம் திராட்சைத் தோட்டம் கிடைத்தாலும் தீமை செய்த ஆகாபோ வம்சத்துடன் அழிந்திட்டான் நீதி செய்தார் நீதிபரர்