Перейти к содержимому

இளையராஜா பாட்டை திருடுறது விட்டுட்டு கதையில் கவனம் செலுத்துங்க! - Anu Mohan Angry | Ilaiyaraaja

Wow Tamizhaa

0:00 / 0:00

இளையராஜா பாட்டை திருடுறது விட்டுட்டு கதையில் கவனம் செலுத்துங்க! - Anu Mohan Angry | Ilaiyaraaja

16 155 просмотров · 11 мес. назад
Wow Tamizhaa
1,07 млн подписчиков
16 155 просмотров · 11 мес. назад
🎬 Ilaiyaraaja Songs Theft – Anu Mohan’s Angry Interview! 🎵 The recently released film “DUDE” starring Pradeep Ranganathan has stirred major controversy after it was revealed that Ilaiyaraaja’s songs were used without permission. Actor and director Anu Mohan has strongly condemned the new-generation filmmakers, saying, “Instead of stealing Ilaiyaraaja’s songs to make your films run, focus on writing better scripts.” Watch this explosive interview where Anu Mohan shares his bold views on Ilaiyaraaja’s song rights issue, the DUDE movie controversy, and ethics in the film industry! LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬ 🎬 இளையராஜா பாடல்கள் திருட்டு - அனுமோகன் கோபமான பேட்டி! 🎵 பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில், இளையராஜா பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து நடிகரும் இயக்குநருமான அனுமோகன், புதிய இயக்குநர்களை கண்டித்தும், “இளையராஜா பாடல்களை திருடி படங்களை ஓட வைப்பதை விட, திரைக்கதையில் கவனம் செலுத்துங்கள்” என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இளையராஜா பாடல்களின் உரிமை விவகாரம், டியூட் பட சர்ச்சை, மற்றும் திரையுலகத்தின் நெறிமுறைகள் குறித்த அனுமோகனின் அதிரடி கருத்துகளை இந்த பேட்டியில் பாருங்கள்! 🔔 வீடியோ பிடித்திருந்தால் லைக் | ஷேர் | சப்ஸ்க்ரைப் ‪@WowTamizhaa‬‬‬‬ 🌐Follow us : ➤ Website - https://www.wowtam.com ➤ Facebook -   / wowtamofficial   ➤ Instagram -   / wowtamofficial   ➤ Twitter -   / wowtamofficial   For More Videos : **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood -    • Wow Celebrities Interviews | Tamil Cinema ...   **WOW Politics | Political Leaders Interview -    • WOW Politics | Wow Arasiyal | Current Poli...   **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa -    • Wow Music | Tamil Singers | Tamil Music Di...   **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood -    • Wow Memories | Tamil Cinema Celebrity Inte...   **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates -    • WOW Press Meet | Audio Launch | Tamil Cine...   **Tamil celebrities Book Collections -    • Tamil celebrities Book Collections   **Wow Special Stories -    • Wow Special Stories   **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -    • Wow Explainer Video | Current Affairs | La...   #Ilaiyaraaja #AnuMohan #DUDEMovie #PradeepRanganathan #MamithaBaiju #IlaiyaraajaSongs #MusicRights #CopyrightIssue #DUDEControversy #IlaiyaraajaFans #WowTamizhaa #IlaiyaraajaMusic #DirectorAnuMohan #இளையராஜா