Перейти к содержимому

வேலைக்காக சென்னை வந்தவனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் 😨 | உண்மை பேய் அனுபவம்

GS Mysteries

0:00 / 0:00

வேலைக்காக சென்னை வந்தவனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் 😨 | உண்மை பேய் அனுபவம்

379 просмотров · 1 месяц назад
GS Mysteries
521 подписчик
379 просмотров · 1 месяц назад
சென்னைக்கு வேலைக்காக வந்த Mathesh-க்கு, அங்கே எதிர்பாராத ஒரு பயங்கரமான அனுபவம் தொடங்கியது... 😨 வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு நாள் தொழிற்சாலையில் அவர் பார்த்த அந்த மர்மமான உருவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்குப் பிறகு, அந்த அனுபவம் அங்கேயே முடிந்துவிடவில்லை... வீட்டிற்கு சென்ற பிறகும் சில விசித்திரமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. 👻 அவர் பார்த்தது உண்மையிலேயே ஏதாவது மர்மமான உருவமா? அந்த இரவில் உண்மையில் என்ன நடந்தது? இந்த Episode-ல் Mathesh பகிர்ந்த அனுபவத்தை GS Mysteries-ன் மர்மமான கதை வடிவில் பார்க்கலாம். ⚠️ இந்த வீடியோ ஒரு பகிரப்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. 👻 GS Mysteries Real Ghost Experiences | Mystery | Paranormal Stories | Tamil Horror 📩 உங்களுக்கும் இதுபோன்ற உண்மை பேய் அல்லது அமானுஷ்ய அனுபவம் இருந்தால்: Voice Note அல்லது Text ஆக எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் கதையையும் GS Mysteries-ல் அடுத்த எபிசோடாக வெளியிடலாம். Video பிடித்திருந்தால் Like 👍 Subscribe 🔔 செய்து GS Mysteries-ஐ Support செய்யுங்கள்! #GSMysteries #TamilHorror #GhostExperience