Перейти к содержимому

பவா செல்லத்துரை அற்புதமான பேச்சில் "மனிதநேயம் "

மனம் சொல்லும் கதை

0:00 / 0:00

பவா செல்லத்துரை அற்புதமான பேச்சில் "மனிதநேயம் "

919 просмотров · 2 месяца назад
மனம் சொல்லும் கதை
2,24 тыс. подписчиков
919 просмотров · 2 месяца назад
மனிதநேயம் மனிதனுக்குள் எப்போது வளரும் பவா செல்லத்துரையின் ஆதங்கம் அற்புதமான பேச்சு பேச்சு முழுவதும் கேளுங்கள் நம்மளுடைய பவாஜலபதி அவர்களைப் பற்றி சிறிய குறிப்பு பவா செல்லத்துரை (Bava Chelladurai) என்பவர் ஒரு தமிழ்ச் சிறுகதை எழுத்தாளரும், பதிப்பாசிரியரும் ஆவார்.[1] இவர் மொழிபெயர்ப்பாளர், நடிகர், கதைசொல்லி என பன்முகம் கொண்டவர். இவர் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்துள்ளார். திருவண்ணாமலையில் வம்சி புத்தக நிலையம் மற்றும் பதிப்பகம் நடத்துகிறார். #பவாசெல்லத்துரை #சிறுகதைஎழுத்தாளர் #சிறுகதை #பவாசெல்லத்துரையின்புதியகதை #பவாசெல்லத்துரைகதையாடல் #மனிதநேயம்