Перейти к содержимому

நுரையீரல் கழிவுகளை வெளியேற்ற என்ன செய்யலாம் | Ayurvedic Insights on Lung Cleansing

Shreevarma - தமிழ்

0:00 / 0:00

நுரையீரல் கழிவுகளை வெளியேற்ற என்ன செய்யலாம் | Ayurvedic Insights on Lung Cleansing

701 460 просмотров · 2 г. назад
Shreevarma - தமிழ்
286 тыс. подписчиков
701 460 просмотров · 2 г. назад
#LungDetox #NaturalHealing #HolisticWellness #RespiratoryHealth #AyurvedicNutrition #SeasonalWellness #BreathWell #HerbalRemedies உடலில் சளி, இருமல், தொண்டை வலி போன்ற உபாதைகள் குளிர் காலம் இன்றி வெயில் காலங்களிலும் தொடர்ந்து ஏற்படும். நுரையீரல் சம்மந்தமான பிரச்சனை அதிகமானவர்களை பாதிக்கின்றது. மருந்துகள் இன்றி உணவில் சில மாற்றங்களை ஏற்படுத்தி நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். நுரையீரல் கழிவு நீக்கம் (Lung detox ) என்ற முறையை இயற்கை அன்றாட உணவுகளில் இருந்து பெறலாம். திப்பிலி ரசம், தூதுவளை துவையல், மஞ்சள்,மிளகு, மஞ்சள் கலந்த பால், பூண்டு பால் , இஞ்சி மேலும் புரோட்டீன் நிறைத்த உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். வெள்ளை கரிசலாங்கண்ணி, வல்லாரை கீரை, முருங்கை கீரை, ஆடாதோடை, பெருங்காயம் இந்த அனைத்தும் நுரையீரல் சளி மற்றும் கழிவுகளை வெளியேற்றிட உதவுகின்றது. இத்துடன் பிராணாயாமம் எனும் மூச்சி பயிற்சி நுரையீரல் மற்றும் உடல் சார்த்த ஆரோக்கியம் மேம்பட உதவுகின்றது. Dr. கௌதமன் B. A. M. S. வெல்னஸ் குருஜி ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை Get in touch with us @ 9500946631 / 9500946632. Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda! Your Path to Wellness Begins Here. Subscribe for a Healthier, Happier You! 🌿💚 #Shreevarma #ShreevarmaAyurveda ------------------------------------------------------------------- Lung Detox, Ayurvedic Insights, Respiratory Health, Cooling Foods, Seasonal Wellness, Liver Cleansing Foods, Holistic Well-being, Natural Remedies, Ayurvedic Diet, Breathing Exercises, Herbal Healing, Ayurvedic Nutrition, Detoxifying Herbs, Respiratory Challenges, Immunity Boosters