Azhagaana Pazhani malai Aandavaa |அழகான பழனி மலை ஆண்டவா | Muruga songs with lyrics - 2
Neyveli Duo
0:00 / 0:00
Azhagaana Pazhani malai Aandavaa |அழகான பழனி மலை ஆண்டவா | Muruga songs with lyrics - 2
391 904 просмотра · 5 лет назад
Neyveli Duo
21,7 тыс. подписчиков
391 904 просмотра · 5 лет назад
Follow us by clicking here
https://www.youtube.com/neyveliduo?su...
Neyveli Duo
Presents
Azhagaana Pazhani malai Aandavaa …
அழகான பழனி மலை ஆண்டவா …
அழகான பழனி மலை ஆண்டவா உனை
அனுதினமும் பாட வந்தேன் வேலவா
வள்ளி மயில் நாதனே வா வடிவேலனே
வர வேண்டும் மயில் மீது முருகய்யனே
முருகா.. முருகா.. முருகா.. முருகா..
Azhagana Pazhani Malai Andava..
Unnai Anudinamum Paada Vanden Velava
Valli Mayil Naadhane Vaa Vadivelane
Varavendum Mayil Meedhu Murugayyane
Muruga.. Muruga.. Muruga.. Muruga..
வெள்ளி திருநீறும் வெற்றி வடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வரும் வரை
நெஞ்சம் காணுமே
எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா
எளியேனும் உனை பாட அருள்வாய் ஐயா
முருகா.. முருகா.. முருகா.. முருகா..
Velli Thiruneerum Vetri Vadivelum
Ullathil Thondrume
Velli Mayileri Velan Varum Varai
Nenjam Kaanume
Enai Aalum Aandavane Ezhil Velava
Eliyenum Unnai Pada Arulvai Ayya
Muruga.. Muruga.. Muruga.. Muruga..
நல்லதெல்லாம் எனை நாடிப் பெருகிட
நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட
திருவருள் புரிவாய்
உனை அன்றி வேறில்லை
தெய்வம் கந்தையா
உலகாளும் ஆண்டவனே நீ தான் ஐயா
Nalladhellam Enai Naadi Perugida
Nallarul Seivvai
Theeyadhellam Udan Theerndhu Karugida
Thiruvarul Purivai
Unnai Andri Verillai Deivam Kandhayya
Ulagaalum Aandavane Needhaan Ayya
முருகா.. முருகா..
முருகா.. முருகா..
வேல் வேல் முருகா
வெற்றிவேல் முருகா..
Muruga.. Muruga..
Muruga.. Muruga..
Vel Vel Muruga
Vetrivel Muruga..