Перейти к содержимому

EP31.🚨 BIG SHOCK During Pre Delivery Inspection PDI பண்ணாம Car வாங்காதீங்க | Tata Altroz😱vizhithirai

VIZHITHIRAI MEDIA

0:00 / 0:00

EP31.🚨 BIG SHOCK During Pre Delivery Inspection PDI பண்ணாம Car வாங்காதீங்க | Tata Altroz😱vizhithirai

6 248 просмотров · 1 месяц назад
VIZHITHIRAI MEDIA
18,3 тыс. подписчиков
6 248 просмотров · 1 месяц назад
புது Tata Altroz Dune Glow Color கார் புக் பண்ணிட்டு Pre-Delivery Inspection (PDI) பண்ண போனப்போ எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது! 💥 மேலும் எவ்வாறு PRE DELIVERY INSPECTION (PDI)செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளோம் காரோட பாடியில நிறைய இடங்கள்ல Paint Issues, Scratch மற்றும் Finish Quality சரியில்லாம இருந்தது. கார் டெலிவரி எடுக்குறதுக்கு முன்னாடி PDI பண்றது எவ்வளவு முக்கியம்? PDI பண்ணும்போது என்னென்ன விஷயங்களை நாம கண்டிப்பா செக் பண்ணனும் அப்படின்ற முழு அனுபவத்தையும் இந்த வீடியோல தெளிவா சொல்லிருக்கேன். நீங்களும் புது கார் வாங்க போறீங்கன்னா அல்லது புக் பண்ணி டெலிவரிக்கு காத்துட்டு இருக்கீங்கன்னா, கண்டிப்பா இந்த வீடியோவை முழுசா பாருங்க! 🚘✨#TataAltroz #PreDeliveryInspection #TataMotors #TataAltrozDuneGlow #CarPDI #TamilCarReview #NewCarDelivery #CarIssuesTamil #PDI #AutoTamil