Перейти к содержимому

திருப்புகழ் 1339 பெரியதொரு பிறவி (குமரகிரி)

Pazhani Pithan (பழனிப் பித்தன் )

0:00 / 0:00

திருப்புகழ் 1339 பெரியதொரு பிறவி (குமரகிரி)

16 просмотров · 8 часов назад
Pazhani Pithan (பழனிப் பித்தன் )
2,8 тыс. подписчиков
16 просмотров · 8 часов назад
தனன தன தனன தன தந்தத் தந்தத் தனன தன தனன தன தந்தத் தந்தத் தனன தன தனன தன தந்தத் தந்தத் ...... தனதான ......... பாடல் ......... பெரியதொரு பிறவியெனும் பந்தத் துந்தித் தெரிவையரை யுறவுகொள ஒன்றிச் சென்றுப் பிணியுமொரு உடல் நலிய மங்கித் தொங்கிப் ...... பலகாலம் பொறிகளொடு புனையு மொரு விந்துத் துன்பப் பொதியினையும் புவியதனில் கொண்டுப் பங்கப் படுவதையு மழிவதையு மென்றுக் கண்டுத் ...... தவிராதோ சிவகலையும் பகருமொரு பண்பைச் சிந்தித் தறியவொரு மொழியு முளதென்றுத் தந்தச் சிறியயுயிருய நினது செம்பொற் றண்டைப் ...... பதமேவ வயலிதனில் வருகவென வந்துத் தந்தப் பொருளுமிகு அறியதொரு சந்தத் தின்பத் துனதடிமை மனமுருகி சிந்தித் துன்றித் ...... திளைவேனோ பவனெனவுங் குகனெனவு மும்பர் கும்பிட் டொழவுமறு முகனெனவுங் கந்தச் சங்கப் புலவனென குறுமுனியும் வந்தித் தின்புற் ...... றிடுவேலா படமுடைய அரவமொடு கொன்றைத் தும்பைச் சடையிலணி யிறைவரவரன்றுத் தந்தப் பரகுமர அடியவரின் சிந்தைக் கொண்டிட் ...... டருள்வோனே குறமகளை யணையவொரு குன்றிற் சென்றுக் கிழவடிவுந் தருவடிவுங் கொண்டுத் தும்பிக் கையனைவர நினைவுகொள வந்தக் கொம்பற் ...... கிளையோனே புவனகிரி மகௗருமை மைந்தக் கொஞ்சுத் தமிழழக குழகனென குன்றுப் பொங்கப் பொழிலுமிகு குமரகிரி நின்றக் கந்தப் ...... பெருமாளே. #pazhanipithan #tamil #murugan #சுப்பிரமணியசுவாமி #thirupugazh #arunagirinadhar #muruganslogasmanthras #arunagirinathar #thiruppugal #thiruppugazh