Перейти к содержимому

ஏர்வாடி பிறை விவாதம் Eruvadi JAQH Vs TNTJ CD2_1

Hijri Calendar (Moon Calendar)

0:00 / 0:00

ஏர்வாடி பிறை விவாதம் Eruvadi JAQH Vs TNTJ CD2_1

5 552 просмотра · 14 лет назад
Hijri Calendar (Moon Calendar)
6,21 тыс. подписчиков
5 552 просмотра · 14 лет назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான சகோதர சகோதரரிகளே 2.10.2000 ஆவது வருடத்தில் ஏர்வாடி ஜாக் மர்கஸில் வைத்து தற்போதைய TNTJ யினருடன் பிறை விவாதம் நடைபெற்றது. தத்தமது பகுதி பிறை என்ற கருத்தில் டி.என்.டி.ஜெ வினரும், சர்வதேச பிறை என்ற அடிப்படையில் ஜாக் ஏர்வாடி மர்கஸ் சார்பிலும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களின் போது குர்ஆன் ஹதீஸை பிறை விஷயத்தில் ஆராய்ச்சி செய்யும் வேளையில், பிறையை சரியாக அறிந்து கொள்ள கணக்கிடும் முறைகளும் இஸ்லாமிய அடிப்படையில் உள்ளது என்ற ஒரு நிலை வெளிப்பட்டது. கணக்கின் அடிப்படையில் சந்திரனின் படித்தரங்களை கணக்கிட்டு நாட்காட்டியை முன் கூட்டியே மக்களுக்கு கொடுத்து பிறை பிரச்சினையில் தீர்வு காண இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற அடிப்படையில் மக்களுக்கு பல வருடங்களாக மனித குல நாட்காட்டியை இந்திய ஹிஜ்ரா கமிட்டி கணக்கிட்டு கொடுத்து வருகிறது. பிறை தேதிக்கு சரிசமமாக சந்திரனின் மன்ஸில்களும் சரியாக இருந்ததை ஆய்வு செய்த மக்கள் சந்திர நாட்காட்டியின் உண்மையை உணர துவங்கி இன்று உலகெங்கும் நடைமுறைபடுத்த துவங்கியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். எனவே பழைய கருத்து பரிமாற்றங்களை நாம் பார்ப்பதின் மூலம் இன்று நாம் கூறும் நாட்காட்டி கணக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உள்ளது தான் என புரிய பல வாய்ப்புகள் ஏற்படும். www.mooncalendar.in / www.lunarcalendar.in