Retreat LIVE 🔴 | 3 நாள் நற்செய்தி பெருவிழா | Mirabella Ministry | Risen Christ Church | Day 3
RISEN CHRIST CHURCH PERAVALLUR
0:00 / 0:00
Retreat LIVE 🔴 | 3 நாள் நற்செய்தி பெருவிழா | Mirabella Ministry | Risen Christ Church | Day 3
861 просмотр · Трансляция закончилась 3 дня назад
RISEN CHRIST CHURCH PERAVALLUR
3,2 тыс. подписчиков
861 просмотр · Трансляция закончилась 3 дня назад
🔴 3 நாள் நற்செய்தி பெருவிழா – நேரலை
Risen Christ Church, Peravallur-ல் நடைபெறும் மூன்று நாள் சிறப்பு நற்செய்தி பெருவிழாவில் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
🙏 நற்செய்தி வழங்குவோர்: Mirabella Ministry
⛪ இடம்: Risen Christ Church, Peravallur
📅 தேதி: 18 – 20 செப்டம்பர் 2026
🕕 நேரம்:
18 செப்டம்பர் – மாலை 6:00 முதல் 9:00 வரை
19 செப்டம்பர் – மாலை 6:00 முதல் 9:00 வரை
20 செப்டம்பர் – காலை 10:30 முதல் மாலை 4:00 வரை
🕊️ இறைவார்த்தையைக் கேட்டு, நற்கருணை ஆண்டவரின் முன்னிலையில் ஜெபித்து, தூய ஆவியாரின் அருளால் புதுப்பிக்கப்பட இந்த மூன்று நாள் ஆன்மீகப் பயணத்தில் இணைந்திடுங்கள்.
இந்த நேரலையை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Risen Christ Church, Peravallur
#RisenChristChurch #Peravallur #MirabellaMinistry #CatholicRetreat #TamilCatholic #TamilCatholicLive #CatholicLive #HolySpirit #Eucharist #Jesus #Retreat2026