A L ராகவன் பின்னணிப் பாடகர் பாடிய பாடல்கள் – The songs of the Playback Singer A L Raghavan
Minnidum 50 ..Glittering 50s
0:00 / 0:00
A L ராகவன் பின்னணிப் பாடகர் பாடிய பாடல்கள் – The songs of the Playback Singer A L Raghavan
8 138 просмотров · 2 нед. назад
Minnidum 50 ..Glittering 50s
5,06 тыс. подписчиков
8 138 просмотров · 2 нед. назад
A L ராகவன் பின்னணிப் பாடகர் பாடிய பாடல்கள் – The songs of the Playback Singer A L Raghavan
A L Raghavan (1933 to 19-6-2020)
Playback Singer (Saurashtra Family)
Father: Lakshmana Bhagavathar.
Place: Ayyampettai (Thanjavur)
Spouse: Actress M N Rajam:
Children: A son & A daughter.
1st film: As a child Artist - Krishna Vijayam – 1950
Sang in a girl’s voice: Film Vijayakumari – 1950
Last Film: Aadaame jaichchomadaa – 2014
Produced a movie: Kannil Theriyum Kathaikal.
Turning Point: Nenjil Orr Alayam –1961
A L ராகவன் பின்னணிப் பாடகர் (சௌராஷ்டிரா குடும்பத்தை சேர்ந்தவர்)
தந்தை: லக்ஷ்மண பாகவதர்
ஊர்: ஐயம்பேட்டை - தஞ்சாவூர் மாவட்டம்.
மனைவி: நடிகை: M N ராஜம்.
குழந்தைகள்: ஒரு மகன், ஒரு மகள்.
முதல் படம்: குழந்தை நட்சத்திரமாக - கிருஷ்ண விஜயம் - 1950
பெண் குரலில் பாடியது: படம்: விஜயகுமாரி - 1950
கடைசி படம்: ஆடாமே ஜெயிட்ச்சோமடா (Aadaame jaichchomadaa )- 2014
தயாரிப்பாளராக: படம்: கண்ணில் தெரியும் கதைகள்- 1980
வாழ்க்கையில் திருப்பு முனை: நெஞ்சில் ஓர் ஆலயம் –1961
1. படம்: இலங்கேஸ்வரன் : பாடியவர்: A L ராகவன்: இசை:S M சுப்பையா நாயுடு:வருடம் 1960 : பாடல் வரிகள்: -----
இதே பெயரில் வந்த இலங்கேஸ்வரன் - 1987 (ராஜேஷ் & K R Vijaya ) நடித்தது வேறு. இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை.
Film: Ilangeswaran: Singer: A L Raghavan: Music: S M Subbaiah Naidu: Year: 1960: Lyric: ---
( This is quite different from the film released in the same name in 1987, pairing Rajesh & K R Vijaya)
2. படம்: வளையாபதி : பாடியவர்: A L ராகவன்: இசை:S தக்ஷிணாமூர்த்தி :வருடம் 1952 : பாடல் வரிகள்: K D சந்தானம்
Film: Valaiapathy: Singer: A L Raghavan: Music: S Dakshinamurthy: Year: 1952: Lyric: K D Santhanam
3. படம்: நெஞ்சில் ஓர் ஆலயம் : பாடியவர்: A L ராகவன்: இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி :வருடம் 1961 : பாடல் வரிகள்: கண்ணதாசன்
Film: Nenjil orr Aalayam: Singer: A L Raghavan: Music: Viswanathan Ramamurthy: Year: 1961: Lyric: Kannadasan
4. படம்: நாலு வேலி நிலம் : பாடியவர்கள்: A L ராகவன் & ஆண்டாள்: இசை: M K ஆத்மநாதன் :வருடம் 1959 : பாடல் வரிகள்: பாரதியார்
Film: Naalu veli nilam: Singers: A L Raghavan & Andaal : Music: M K Athmanathan: Year: 1959: Lyric: Bharathiyaar
5. படம்: மல்லியம் மங்களம்: பாடியவர்கள்: A L ராகவன் & S ஜானகி : இசை: M K ஆத்மநாதன் :வருடம் 1961 : பாடல் வரிகள்: M K ஆத்மநாதன்
(படத்திற்கு T A கல்யாணம் இசை, ஆனால் இந்த பாடலை இசை அமைத்தவர் M K ஆத்மநாதன் )
Film: Malliam Mangalam: Singers: A L Raghavan & S Janaki : Music: M K Athmanathan: Year: 1961: Lyric: M K Athmanathan
(Music Director for this film – T A Kalyanam; but this song was written & composed by M K Athmanathan)
6. படம்:பாஞ்சாலி: பாடியவர்கள்: A L ராகவன் & K ஜமுனா ராணி : இசை:K V மஹாதேவன்:வருடம் 1959 : பாடல் வரிகள்: A மருதகாசி
Film: Paanchaali : Singers: A L Raghavan & K Jamuna Rani : Music: K V Mahadevan: Year: 1959: Lyric: A Marudhakasi
நேயர்களே, நாளை ஞாயிறுக்கிழமை(20-9-2026) ராகமும் திரை இசைப் பாடல்களும் நிகழ்ச்சியில் 'கல்யாணி' ராகம் பதிவேற்றம் செய்யப்படும். மறவாமல் கேளுங்கள்! உங்கள் விமர்சனங்களை தாருங்கள்.நன்றி. மின்னிடும் 50
Dear Listeners! Tomorrow being Sunday (20-9-2026) We shall bring out ‘Ragamum thirai isaippadalkalum’ – in which The Raaga ‘Kalyani’ takes place. Please listen to those beautiful songs and let us have your comments. Thank you ..Minnidum 50
நேயர்களே, நாளை மறுநாள் திங்கட்கிழமை(2-9-2026) ஒரு புதிய நிகழ்ச்சி ' மெட்டு ஒன்று, பாடல்கள் இரண்டு' பதிவேற்றம் செய்யப்படும்.இதை அளிப்பவர் சோழவந்தானை சேர்ந்த கோமதி அம்மாள் அவர்கள். மிகவும் இனிமையாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். மறவாமல் கேளுங்கள்! உங்கள் விமர்சனங்களை தாருங்கள். நன்றி. மின்னிடும் 50
Dear Listeners! We wish to inform that on Monday (21-9-2026) a new program is being introduced – ‘Mettu ondru .. padalkal irandu’ (Single Tune with its two songs)- This is being presented by one of our listeners ‘Gomathi Ammal of Sholavandhan (near Madurai). Please do not forget to listen and let us have your comments on this program. Thank you.Minnidum 50