World Countriesஐ உலுக்கப்போகும் El Niño - Pacificஇல் ஏற்படும் மாற்றம்; பேரழிவை எதிர்நோக்கும் பூமி?
DW தமிழ்
0:00 / 0:00
World Countriesஐ உலுக்கப்போகும் El Niño - Pacificஇல் ஏற்படும் மாற்றம்; பேரழிவை எதிர்நோக்கும் பூமி?
244 792 просмотра · 3 месяца назад
DW தமிழ்
924 тыс. подписчиков
244 792 просмотра · 3 месяца назад
#earthexplainer #elnino #climatechange #globalwarming #extremeweather #climateaction #heatwaves #climatecrisis #naturaldisasters #whatiselnino #elnino2026 #elninocrisis
பூமி முன்னெப்போதையும் விட மிக வேகமாக வெப்பமடைந்து வரும் நிலையில், ’El Niño’ எனப்படும் உலகளாவிய காலநிலை மாற்றம் அடுத்த சில வாரங்களில் உருவாக 80 சதவீதமும், இந்த ஆண்டின் இறுதிக்குள் தீவிரமடைய 90 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பும் இருப்பதாக உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.